(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“யாருக்கா தேவாவுக்குதான்”

   

“அதிகமா 2 கொடுத்திருக்கீங்களே”

   

“அது அவனோட தாத்தா இருக்காங்களே அவருக்கும் சேர்த்துதான்”

   

“ஓ அப்படியா சின்ன வயசு நட்பா பாட்டி“

   

“இல்லை சின்ன வயசு காதல்” என அவர் சொல்ல கீர்த்தனாவின் வியப்பு பல மடங்காகியது. 

   

”பாட்டி” என பிரமிப்புடன் அழைத்தாள்

   

”என்னடி” என அவர் பிகு செய்துக் கொள்ள

   

”பாட்டி பாட்டி உண்மையா சொல்றீங்க பொய் சொல்லலையே”

   

“இல்லையே”

   

“பாட்டி”

   

”என்னடி?”

   

“ப்ளீஸ் சொல்லுங்க பாட்டி”

   

”என்னத்த சொல்லச் சொல்ற”

   

“உங்க சின்ன வயசு காதலை பத்திதான்”

   

“அதை ஏன் கேட்கற ம்ம்ம்” என பெருமூச்சு விட அவளுக்கு சிரிப்பே வந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.