(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”என்ன அத்தான் இது வந்தனா வரப்போறா”

   

“ம்”

   

“விடுங்கத்தான்”

   

”ம்ஹூம்”

   

“என்ன விசயம்னு சொல்லுங்க அத்தான்” என கேட்க அதற்காக அவளை விட்டு முகத்தை பார்த்து பேசலானான்.

   

“விசயம் இருக்கு போன வெள்ளிக்கிழமை நடந்த மீட்டிங் நல்லபடியா முடிஞ்சதால நம்ம கம்பெனிக்கு நிறைய லாபம் கிடைச்சிருக்கு. எப்பவுமே பெரிய லாபம் வந்தா தாத்தா வீட்ல இருக்கற எல்லாருக்கும் ஏதாவது பரிசு பொருள் வாங்கித்தருவாரு. ஒருமுறை இப்படித்தான் எனக்கு அந்த கெஸ்ட் ஹவுஸ் பங்களா பரிசா கொடுத்தாரு. இந்த முறை அவர் என்னை கேட்கப்போறாரு. இந்த முறை நான் எனக்காக எதையும் கேட்கப்போறதில்லை. அதனால நந்தினி உனக்கென்ன வேணும் சொல்லு அதை நான் வாங்கித்தரேன்”

   

“என்ன கேட்டாலும் தருவீங்களா அத்தான்”

   

”கண்டிப்பா கேளு”

   

“அண்ணனோட கல்யாணம் நமக்கு முன்னாடி நடக்கனும் அத்தான்”

   

“ஏன்” 

   

”காரணம் இருக்கு அத்தான். எனக்கு அப்பா அம்மா யாருமில்லை நமக்கு கல்யாணம்னு வந்தா கண்டிப்பா என் சார்பா யாராவது இருக்கனும் ஆனா எனக்கு யாருமில்லை இப்ப எனக்கு அண்ணா கிடைச்சிட்டாரு. ஆனா அண்ணாவும் தனியா இருக்காரு. அதனால சீக்கிரமா அவருக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டா நம்ம கல்யாணத்தில அவரும் அண்ணியும் அப்பா 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.