(Reading time: 32 - 63 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 17 - பிரேமா

வர்களின்  நாடகத்தை அறிந்திராத உமா, ஜெயா பாட்டி, ரவி தாத்தா மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தனர் மனோவை அழைத்து அருகில் அமர வைத்து மாறி  மாறி  செல்லம் கொஞ்சினார்கள். ஏகப்பட்ட அட்வைஸ் மழையை பொழிந்தனர்.

சங்கர் உமாவை அழைத்து வா உமா கிளம்பலாம் நேரமாயிடுச்சி என்றான்..

என்ன சங்கர் இன்னிக்கு நைட் இங்க ஸ்டே பண்ணலாம்னு சொன்னீங்க ?

kannamoochi re re

இல்ல உமா ஹாஸ்பிடல்ல இருந்து கால் உடனே கிளம்பனும்.

இந்த டாக்டர் தொழில்ல இதுதான் பாட்டி பிரச்சனை நிம்மதியா ஒரு நாள் எங்கயும் இருக்க முடி

...
This story is now available on Chillzee KiMo.
...

டு ...பி.. நட்

ப்ரோகிட்ட நான் என்ன பேசணும்னு கேக்கிறீங்க என்ன  ப்ரொப்லெம் உங்களுக்கு?

இதுவரைக்கும் இல்ல ...இனிமே ஏதாச்சும் வந்துடுமோன்னு தான் எனக்கு பயமா இருக்கு . பி நட்

இல்ல உமா அது வந்து............என்று சங்கர் இழுக்க

சிஸ் எதுக்கு என்கிட்டே அப்படி கேட்டீங்க?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.