Veesum kaatrukku poovai theriyaatha - Tamil thodarkathai
Veesum kaatrukku poovai theriyaatha is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
பெண்களிடம் இருந்து விலகியே இருக்கும் ஷிவா, பெற்றோர் பார்த்து அவனுக்காக நிச்சயித்த அருந்ததியை விரும்பி மணக்கிறான்.
ஷிவாவின் அம்மா, அப்பா, அக்கா என அனைவருடனும் இயல்பாய் அன்பாய் பழகும் அருந்ததி, ஷிவாவிடம் மட்டும் விலகியே இருக்கிறாள். ஏன், என்ன என்று புரியாமல் குழம்புகிறான் ஷிவா.
அவனுடைய கேள்விக்கு பதில் கிடைத்ததா? அருந்ததியின் மனதில் இருக்கும் குழப்பம் என்ன?
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 16 - பிந்து வினோத்
ஷிவாவின் முக மாற்றத்தை எப்படி எடுத்துக் கொள்வது எனப் புரியாமல்,
"உங்களுக்கு பிடிக்கலைன்னா, செய்யலை..." என்றாள் அருந்ததி தயக்கத்துடன்.
"பிடிக்காமல் என்ன? எப்போ பாரு ராது கூடவே சுத்துற வேலையா போச்சு உனக்கு! அதென்ன ப்ளான்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 17 - பிந்து வினோத்
ஷிவா ஸ்கார்பியோவை ஒட்டிக் கொண்டிருந்தான். அவன் அருகில் இருந்த சீட்டில் அமர்ந்திருந்த அருந்ததியின் பார்வை அவன் மீது அவ்வப்போது பட்டு செல்வதை உணர்ந்த போதும் கண்டுக்கொள்ளாமல் இருந்த ஷிவா, அவள் மீண்டும் அவன் பக்கம் பார்க்கவும் அவள் பக்கம்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 18 - பிந்து வினோத்
ராதிகா யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.
"என்ன டார்லிங், இல்லாத மூளையை இந்த பாடு படுத்திட்டு இருக்க?"
அக்கறையோடு கேட்டபடி மனைவியின் அருகே உரசியபடி வந்தமர்ந்தான் கௌஷிக்.
"ப்ச்... க்யுட்டி இல்லாம ரொம்ப போர் அடிக்குது!" என
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 19 - பிந்து வினோத்
டாக்டர் கீதாவின் எண் ரிங் போனதே தவிர யாரும் எடுக்கவில்லை.
இறுதியில், "The subscriber you are trying to reach is currently not able to accept your call. Please try again later" என்ற பதிவு செய்யப்பட்ட பெண் குரல்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 20 - பிந்து வினோத்
அருந்ததி மும்முரமாக ராதிகாவின் சேலையில் எம்ப்ராயிடரி செய்வதை ரகசியமாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஷிவா, தொலைபேசி ஒலிக்கவும் மனமே இல்லாமல் மனைவியை விட்டு பார்வையை திருப்பி ரீசிவரை எடுத்தான்.
"ஹலோ, ஷிவா ஹியர்!"
"டேய் ஷிவா
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 21 - பிந்து வினோத்
ஷிவா, அஸ்வினி இருவரும் தன்னைப் பார்ப்பதை உள்ளுணர்வில் உணர்ந்ததாலோ என்னவோ, அருந்ததி அவர்கள் நின்றிருந்த பக்கம் பார்த்தாள்.
அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த கணவனின் பார்வையில் தானாக அருந்ததியின் முகத்தில் மெல்லிய வெட்கம்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 22 - பிந்து வினோத்
"அன்போட பேசுறப்போ என்ன எதுன்னு யோசிக்காமல் மனசில இருக்குறதை அப்படியே பட்டு பட்டுன்னு பேசி கொட்டிடலாம், தப்பே இல்லை! ஆனால் கோபம், குழப்பம் இருக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்! வார்த்தையைக் கொட்டினால் திரும்ப அள்ள முடியாது! உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டு அப்புறம் வருத்தப்படாமல் அந்த
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 23 - பிந்து வினோத்
"சாரி... நான் அப்படி கோபமா பேசி இருந்திருக்க கூடாது! தப்பு தான்! உங்க கொலீக் அஸ்வினி சொன்னதை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்... என்னை மன்னிச்சுக்கோங்க..."
பேச்சை முடித்தப் போது அருந்ததியின் குரல் உடைந்துப் போய் ஒலித்தது!
சட்டென்று திரும்பிய ஷிவா, அவளின் முகத்தை ஆராய்ந்தான்...
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 24 - பிந்து வினோத்
ஷிவா, அருந்ததி இருவரும் மனதில் ஓடிக் கொண்டிருந்த கேள்விகள் மற்றும் குழப்பங்களை மறைத்துக் கொண்டு, சகஜமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் திரை அரங்கிற்கு சென்றார்கள்.
ராதிகா தேர்வு செய்த திரைப்படத்திற்கு
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 25 - பிந்து வினோத்
அவனின் பார்வை, சின்ன சின்ன சீண்டல்கள் என அனைத்திற்கும் அருந்ததி வெட்கப்பட்டப் பாங்கு ஷிவாவிற்கு மிகவும் பிடித்திருந்தது...
அப்படி வெட்கப் படும் போது அருந்ததியின் முகத்தில் மின்னிய அந்த கூடுதல் அழகு காந்தமாக அவனை
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 26 - பிந்து வினோத்
"வாடா! வாங்க சிஸ்டர்! சொன்னது போல கரக்ட் டைமுக்கு வந்துட்டீங்களே! சூப்பர்!" என சூர்யாவையும், கீதாவையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றான் ஷிவா.
"ஆன்ட்டி சமையல் சாப்பிடுற ஆர்வத்துல நான் நைட்டெல்லாம் தூங்கவே இல்லைடா. நாக்கு செத்துப்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 27 - பிந்து வினோத்
ஆட்டோவில் வந்து இறங்கிய ஷிவாவின் முகத்தில் இருக்கும் சிந்தனையை கவனித்த லக்ஷ்மி,
"என்னப்பா என்ன ஆச்சு?" என்றாள்.
"ஒண்ணுமில்லைம்மா... சரி நாம கிளம்புவோமா? சாவி எங்கே, நான் போய் ஓனர் கிட்ட கொடுத்துட்டு வரேன்…"
"அந்த
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 28 - பிந்து வினோத்
"அதான் எல்லோரும் புகழோ புகழ்ன்னு புகழ்ந்தாங்களே, அப்புறம் என்ன?"
"அவங்க எல்லோரும் சொன்னாங்க, ஆனால் நீங்க ஒன்னும் சொல்லவே இல்லையே?"
மனைவியை அமைதியாக ஒரு சில நொடிகள் பார்த்த ஷிவா,
"அவங்க அத்தனை பேர் நல்லா இருக்குன்னு சொன்னாலும் நான் சொல்வது உனக்கு ஸ்பெஷலா?" எனக்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 29 - பிந்து வினோத்
"என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?" அருந்ததி ராதிகாவை கேள்வியுடன் பார்த்துக் கேட்டாள்!
புது சேலையில் அழகாக மின்னிக் கொண்டிருந்த ராதிகா,
"இல்லையே, அதெல்லாம் ஒன்றுமில்லை!" என்றாள் தடுமாற்றத்துடன்.
புரியாமல் பார்த்தாலும்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 30 - பிந்து வினோத்
"இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க..." அருந்ததி ராதிகாவிடம் சொல்ல,
"ஆமாம், இன்னும் கொஞ்சம் சாதம் போட்டுக்கோ, ராது" என்று லக்ஷ்மியும் சொன்னாள்!
"அடடா, உங்க இரண்டுப் பேர் இம்சை தாங்க முடியலையே! இவ்வளவு நாள் போலவே இருங்களேன்!!"
...
Page 2 of 5