Chillzee Classics - Vilaketri vaikkiren - Tamil thodarkathai

Vilaketri vaikkiren is a Romance / Family genre story penned by Bindu Vinod.

   

கதையைப் பற்றி:

கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவை பார்த்த உடனே காதல் கொள்கிறான்.

சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.

ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? அவனின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

   

Check out the Vilaketri vaikkiren story reviews from our readers.

Feel free to Add your Review by clicking here.

  


  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 16 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    சிந்துவின் விழிகள் தானாக சசியின் பக்கம் சென்றது... அது என்னவோ, அவனின் கனிவான பார்வையே அவளுக்கு வலி தெரியாமல் செய்துவிடும் என்று அவளுக்கு தோன்றியது போலும்!

    “வலிக்காது சிந்து, ஒரு இரண்டு நிமிஷம் தான் ஆகும்...” என்றான் சசி மிருதுவான குரலில்.

    சிந்து மனதில் எதிர்பார்த்ததை போலவே சசி

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 17 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “என்ன சொன்னார், யாருக்காக இப்படி கையை வெட்டி ஸ்பெஷல் ஜூஸ் ரெடி செயதீங்கன்னு விசாரிச்சார்... உங்களை ரொம்ப ஸ்பெஷலா விசாரிச்சார்...”

    “ரொம்ப நல்ல பையன்... பாவம்... ம்ம்ம்ம்...”

    “ஏன் பாட்டி, இப்படி சோகமா பாவம்னு சொல்றீங்க?”

  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 18 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    செல்வியின் கிண்டலினால் ஏற்கனவே மெலிதாக சிவந்திருந்த சிந்துவின் முகம் இளவெயிலில் பளபளத்தது... மனைவியின் முகத்தை பார்த்ததும் எப்போதும் போல் சசியின் மனதில் இன்ப உணர்வு ஏற்பட்டது... வரும் வழியில் மனதில் ஏற்படுத்தி இருந்த கட்டுப்பாடு மறைய வழக்கம் போல் அவளை விழுங்குவது போல் ஆர்வத்துடன் பார்த்தான்

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 19 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “உன் செல்ல அண்ணியை நான் எங்கேயும் கடத்திட்டு போகலம்மா... இதோ முழுசா நிக்குறாங்க பார்த்துக்கோ...” என்றாள் செல்வி கேலியாக!

    “ம்ம்ம்... நீங்க எப்படி அவங்களை கடத்த முடியும்? மாத்தி வேணா நடக்கலாம்... அப்படி சொன்னா வேணா நான் நம்புவேன்...” என்றாள் கங்காவும் அவளைப் போலவே!

  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 20 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    சியின் கோபத்தைப் பற்றி தெரிந்திருந்தப் படியால், தான் தெரிந்துக் கொண்ட விஷயத்தை உடனே அவனுடன் பகிர்ந்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்தாள் சிந்து. ஆனால் கங்காவிடம் பேச வேண்டும்... இது அவளுடைய வாழ்க்கை... யோசித்தபடி மாடியில் இருந்து இறங்கி

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 21 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “எனக்கு என்னவோ பயமா இருக்கு...”

    “குட்... இப்படி தான் பயப்படனும் அப்போ தான் நீ குட் கேர்ள்... என்னை போல் எல்லாம் இருக்க கூடாது...” என்றாள் சிந்து சின்ன புன்னகையுடன்!

    “ஹி ஹி... அதென்னவோ சரி தான்...!”

  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 22 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “ஏன் சிந்து, நான் உன் கிட்ட என்ன வேணும்னாலும் என்னைக் கேட்கலாம்ன்னு சொல்றேனே... நீ அந்த மாதிரி எல்லாம் என்னிடம் கேட்க மாட்டீயா?”

    அதுவரை கீபோர்ட் மீது கையை வைத்தபடியே பேசிக் கொண்டிருந்தவன், இப்போது நிமிர்ந்து அமர்ந்து, கைகளை மார்பின் மீது கட்டிக் கொண்டு அவளை காதலுடன் பார்த்தபடி

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 23 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “நான் செலெக்ட் செய்ய ஹெல்ப் செய்யவா?”

    “சாரி சுரேன், தப்பா எடுத்துக்காதீங்க. அவருக்காக நான் முதல் முதலா வாங்குறது இது. நானே செலெக்ட் செய்றேனே?” என்றாள் சிந்து தயங்கியப் படி...

    “செய்ங்க செய்ங்க... ஆனால் இந்த டீ-ஷர்ட்டை சசி போட்டுட்டு ரோட்டில் போனால் நாங்க எல்லாம் பார்க்கலாமா,

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 24 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    இங்கே பார் சிந்து, நீ உன் மனசில என்ன நினைக்குறன்னு எனக்கு புரியுது... சசியே வந்து உன்னிடம் பேசனும்னு எதிர்பார்க்குற, அதுக்கு தானே இந்த உண்ணாவிரதம் எல்லாம்? அந்த மாதிரி ஹீரோ ஹீரோயினிடம் கொஞ்சுவது எல்லாம் சினிமாவிலும், கதையிலும் தான் நடக்கும். உன் மனசு கஷ்டப்படும்னு தான் இத்தனை நேரம்

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 25 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    பதில் சொல்லாது மீண்டும் ஒரு காந்த பார்வையை அவன் மீது வீசினாள் சிந்து...

    “கண்ணைப் பாரு! உன் கண் விழி திராட்சை போல இருக்கு... கன்னம் இரண்டும் ஆப்பிள்... லிப்ஸ் ஆரேஞ்... ஆரேஞ் மேல கொஞ்சமா அல்வா, அப்புறம்...”

    “போதும் ப்ளீஸ்...” என்றாள் சிந்து முகம் சிவக்க...

  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 26 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “சசி, நீங்க சொல்றது எனக்கு புரியுது... ஆனால் கங்கா மனசு வருத்தப் படாமல் இருக்க கல்யாணம் தான் ஒரே வழின்னு ஏன் நினைக்குறீங்க? கல்யாணம் என்பது ஒரு எஸ்கேப் ரூட் இல்லை... அது இரண்டு பேர் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வாழ்க்கை... மத்தபடி எந்த ரீசனுக்காக கல்யாணம் செய்துக் கொண்டாலும் அது சரி இல்லை...

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 27 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “உன்னை!!!” என்றபடி பல்லைக் கடித்து நின்றிருந்த கணவனின் கோபமான முகத்தை பார்த்து உதட்டை சுழித்து அழகு காட்டிவிட்டு, மெல்லிய குரலில்,

    “சரியான அம்மா பிள்ளை... பயந்தாங்கொள்ளி...” என்றாள் குறும்புடன்.

    “ஹேய்...”

    “இப்போ தானே முதலில் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர்

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 28 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    லிதாவை அவள் விட்டில் விட்டு, சசி வீடு வந்து சேர்ந்த போது, சிந்து கோபத்துடன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்பது தான் அவனுக்கும் தெரியுமே... அவளுடைய ‘பொசஸிவ்னஸ்’ அவனை

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 29 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    சியை அங்கே பார்த்ததும் சிந்துவிற்கு எதுவும் தோன்றவில்லை.

    “எப்போ வந்தீங்க? ஏதாவது சாப்பிடுறீங்களா?” என்று எப்போதும் போல விசாரித்தாள்.

    “நான் வந்து நிறைய நேரம் ஆச்சு... எங்கே வீட்டில் யாரையும் காணும்... “ என்று கேட்டாலும்,

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 30 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “சிந்துவிடம் இருக்கும் நல்ல குணமும், பழக்க வழக்கங்களும் எங்கே இருந்து வந்திருக்குன்னு நல்லா புரியுது... ரொம்ப அருமையான குடும்பம் உங்களுடையது...” என்று மஹாதேவனிடம் உளமார புகழ்ந்தார்.

    “சசியை பார்த்து அவங்களுக்கும் கூட அது புரிஞ்சிருக்கும்! நான் சொல்றது சரி தானே மஹாதேவன்?” என்று நல்லதம்பி

    ...

Page 2 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.