En mel aasai illaiya - Tamil thodarkathai

En mel aasai illaiya is a Romance / Family genre story penned by Navya.

This is her first serial story in Chillzee.

  

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 16 - நவ்யா

    En mel aasai illaiya

    ஜனனி வேண்டாம் என்று மறுத்தாள்.

    “வேண்டாம் சார். அவங்க பேசட்டும்,” என்று அவரிடம் சொன்னவள், திரும்பவும் உமேஷைப் பார்த்தாள். உமேஷும் அதே வினாடி அவள் பக்கம் திரும்பினான், அப்படியே புன்னகைக்கவும் செய்தான்.

    பதிலுக்கு உடனடியாக புன்னகைத்த ஜனனிக்குள் புதியதொரு உணர்வு உருவானது!

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 17 - நவ்யா

    En mel aasai illaiya

    “நான் என்ன நினைக்குறேன்னா உமேஷ், நாம பாதி உண்மையை அன்னைக்கு சொல்லிடலாம்னு நினைக்கிறேன்.”

    “எந்த உண்மையை?”

    “நாம ப்ரேக் அப் ஆனதா டிராமா போடனும்னு ப்ளான் செய்திருக்கோமே, உமேஷ். அதுக்கான ஆரம்ப புள்ளியை காருண்யா பர்த்டே பார்ட்டி அன்னைக்கு ஆரம்பிச்சு வச்சிடலாம்னு நினைக்கிறேன்.”

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 18 - நவ்யா

    En mel aasai illaiya

    “நீ வந்திருக்கனும்ன்னு இல்லை ஜனனி. நீ வராமலே நான் நமக்குள்ளே சண்டைன்னு விஷயத்தை முடிச்சிருப்பேன்.”

    “சரி! நான் வந்துட்டேனே, பிளானை மாத்திக்கோங்க,” என்றாள் ஜனனி.

    “நீ இன்னைக்கு வராம போயிருந்தா நான் காருண்யா பர்த்டே பார்ட்டிக்கு உன்னோட வர மாட்டேன்னு நீ யோசிச்சிருக்கலாம். அந்த கவலையே

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 19 - நவ்யா

    En mel aasai illaiya

    அம்மாவும், அப்பாவும் ஜனனிக்கு வக்காலத்து வாங்கவும், “எனக்கு கோபம் எதுவும் இல்லை. ஆனாலும், என்னன்னே கேட்காம இரண்டுப் பேரும் அவளுக்கு கண்ணை மூடிட்டு சப்போர்ட் செய்றீங்க?” என குறைப் பட்டான் உமேஷ்.

    “ஜனனி யார் மனசையும் வருத்தப் படுத்துற பொண்ணா தெரியலை, அதனால சொன்னேன். சரி, நீங்க இரண்டுப்

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 20 - நவ்யா

    En mel aasai illaiya

    “சார், நீங்களும் உங்க மனைவியும் இங்கே சாப்பிடுறீங்களா, இல்லை எல்லாமே பேக் செய்யனுமா?”

    அவன் ஜனனியை தன் மனைவி என்று நினைத்து விட்டான் என்பது உமேஷிற்கு புரிந்தது! மறுத்து சொல்ல வாய் திறந்தவன் மனம் வராமல் ஜனனியைப் பார்த்தான்!

    ஜனனியும் அவன் சொன்ன வார்தைகளால் தாக்கம் அடைந்தவளாக

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 21 - நவ்யா

    En mel aasai illaiya

    “ஜனனி?”

    “சும்மா விளையாடினேன் உமேஷ். உன் ஆசைப் படியே உன் எதிர்கால வாழ்வு அமைய என் வாழ்த்துக்கள். உனக்கு பிடிச்சதுப் போல ஒரு பொண்ணு கண்ணுல பட்டா சொல்லு, நான் உனக்கு டிப்ஸ் அள்ளிக் கொடுத்து ஹெல்ப் செய்றேன்.”

    “நீ தான் அந்தப் பொண்ணுன்னு சொன்னா, என்ன செய்வ? ஷாக் ஆயிடுவீயா?”

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 22 - நவ்யா

    En mel aasai illaiya

    “அக்கான்னா தம்பி பத்தி கம்ப்ளெயின்ட் சொல்ல தான் செய்யனும், இது உலக நியதி. நீ முதல்ல ரஜினி கிட்ட பேசுறதை நிறுத்து. அது தான் பெஸ்ட் சொல்யூஷன்.”

    “உன் அக்கா கிட்ட ஜனனியோட பேசாதேன்னு சொல்லிடு, அதான் உனக்கு ஈஸி. அவங்க என்னை கூப்பிட்டா நான் எப்படி பேசாம இருக்குறது?”

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 23 - நவ்யா

    En mel aasai illaiya

    உமேஷை மட்டும், அவன் இந்த ஒரு குறிப்பிட்ட கேட்டகரி என்று அவளால் முத்திரை குத்த முடியவில்லை. அவன் பல விதங்களில் டைனமிக் ஆக இருந்தான். விளையாட்டுத்தனம், குறும்பு ஒரு பக்கம் இருந்தது. ஆனால் தீவிரமாக இருக்க வேண்டிய நேரங்களில் தீவிரத்துடனும் இருந்தான். சுஜாதாவுடன் குழந்தையாக விளையாடுகிறான்.

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 24 - நவ்யா

    En mel aasai illaiya

    “எப்பா என்னா கோபம் வருது உனக்கு? உங்க குடும்பத்துல யாருமே அப்படி இருக்குறதா தெரியலையே?? உனக்கு இந்த கோப ஜீன் எங்கே இருந்து வந்துது??? ஓஹோ ஜீன் இல்லை, செல்லம்?? உங்க குடும்பத்தோட செல்ல பிரின்ஸ் நீ?!”

    ஜனனி சிரித்துக் கொண்டே சொல்ல, உமேஷ் கோபத்துடன் எழுந்துக் கொண்டான்.

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 25 - நவ்யா

    En mel aasai illaiya

    “எனக்கு உன்னை பிடிச்சிருக்கா? ஆமா பிடிச்சிருக்கு! நீ என் மனசை டிஸ்டர்ப் செய்றீயா? ஆமா டிஸ்டர்ப் செய்ற! எனக்கு உன் மேல ஆசை இருக்கா? ஆமாம் இருக்கு!”

    “வாவ், ஜானி!”

    “இரு இரு, அவசரப் படாதே! நான் எப்போவும் எதையும் யோசிச்சு செய்றவ உமேஷ். லவ் என்பது சில மாசம், சில வருஷத்துல முடியுற

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 26 - நவ்யா

    En mel aasai illaiya

    ஜனனியை செல்லமாக அழைத்துக் கொண்டே அவளின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான் உமேஷ். அவளின் பக்கத்தில் இருந்த நாற்காலியை இன்னும் அருகே இழுத்துப் போட்டு, அவளை உரசிய படி அமர்ந்தான். அவனின் அருகாமையை, சூடான முத்தத்தை, செல்ல அழைப்பை மனமார ரசித்து அனுபவித்தாலும் உர் என்று முகத்தை மாற்றி கை கடிகாரத்தில்

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 27 - நவ்யா

    En mel aasai illaiya

    மேலோட்டமாக பார்த்தால் காருண்யா நார்மலாக தெரிந்தாள். ஆனால் உற்று கவனிக்கும் போது அவளின் கண்களுக்கு கீழே அயர்வினால் வந்திருந்த மெல்லிய வீக்கம் தெரிந்தது. முகத்தில் பொலிவு இல்லாமல் வெறும் மேக்கப் மட்டுமே இருந்தது. முதல் தடவை சந்தித்தப் போது மகிழ்ச்சியில் பிரகாசித்த விழிகள் இப்போது ஜீவனே இல்லாமல்

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 28 - நவ்யா

    En mel aasai illaiya

    “ஜானி?? ஜானி!”

    உமேஷ் அவளை உலுக்கவும், ஜனனி அப்போது தான் உமேஷை மறந்து காருண்யா பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

    “சாரி உமிஷ்!”

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 29 - நவ்யா

    En mel aasai illaiya

    ஒரே வினாடியில் முடிவை மாற்றிக் கொண்டாள் ஜனனி. அதனால், “ஒரு க்ளையன்ட் விஷயம் உமேஷ்,” என மட்டும் சொன்னாள்.

    “ஓவர் சின்சியரா இருக்க ஜானி. நான் என்ன ஊரெல்லாம் போய் கிசுகிசு பரப்பவா போறேன். நீ சொல்ற க்ளையன்ட் யாருன்னு கூட எனக்குத் தெரியப் போறதில்லை. என்னன்னு என் கிட்ட சொன்னா என்ன? உன்னை

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 30 - நவ்யா

    En mel aasai illaiya

    “வணக்கம் தர்மா சார்!”

    மேஜை மீதிருந்த தாளில் எழுதிக் கொண்டிருந்த தர்மா ஜனனியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான், பின் தான் செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்தான்.

    “என்னோட பேச உங்களுக்கு விருப்பமில்லைன்னு புரியுது சார்.”

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.