Malargal nanainthana paniyale - Tamil thodarkathai
Malargal nanainthana paniyale is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
கல்லூரிக் காலம் முதலே நந்திதாவை விரும்புகிறான் உதய்! நந்திதா அவனை விட இரண்டு வருடம் பெரியவள் எனும் காரணத்திற்காக அந்த காதலை சொல்லாமலே மூடி வைக்கிறான்!
வருடங்கள் ஓடிப் போக, பல வருடங்களுக்குப் பின் நந்திதாவை மீண்டும் சந்திக்கும் உதயின் காதல் மீண்டும் அவனுள் மலர்ந்து மணம் வீசுகிறது...! அந்த மணம் நந்திதாவையும் தழுவிச் செல்கிறது...
அவளையும் அறியாமலேயே உதயின் மீது ஈர்க்கப் படுகிறாள் நந்திதா!
காதல் என்று வந்தால், பிரச்சனை இல்லாமல் போய் விடுமா? பிரச்சனைகளை எதிர் கொண்டு உதய் நந்திதாவை திருமணம் செய்துக் கொள்கிறானா, இல்லையா?
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 46 - பிந்து வினோத்
“எப்படி டென்ஷன் ஆகாமல் இருக்க முடியும் உதய்??ன்னு அன்னைக்கு எக்சிபிஷன்ல அழாத குறையா சொன்னது நீ தானே?” என்று அன்று பொருட்காட்சியில் நடந்ததை அவளுக்கு நினைவுப் படுத்தினான் உதய்!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 47 - பிந்து வினோத்
எத்தனை சொந்தம் இருந்தாலும், கல்யாணம் எனும் நிகழ்வால் ஏற்படும் சொந்தத்திற்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்? எதனால் இந்த பரபரப்பு, கிளுகிளுப்பு எல்லாம்?
இது மட்டுமே நாமே உருவாக்கி கொள்ளும் உறவு என்பதாலா???
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 48 - பிந்து வினோத்
துளசி அவர்கள் இருவரையும் பார்த்தபடி நின்றாள்... ஆனால்... ஹுஹும்... அவர்கள் அவளை கவனிப்பதாக இல்லை...
“க்கும்...” என தொண்டையை சரி செய்த துளசி,
“அதுக்குள்ளே, ஒரு நாள்ல உனக்கு டவுட் வந்திருச்சாக்கும்,” என்றாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 49 - பிந்து வினோத்
அதுவரை உதயை நேராக பார்க்க தயங்கி கொண்டிருந்த நந்திதா, விழிகளை திருப்பி அவனை பார்த்தாள்...
“ஹ்ம்ம்... இப்போ பகல் போல தான் தோணுது நதி... கொஞ்சம் முன்னாடி வரைக்கும் இருட்டா இருந்தது,” என்றான் உதய் அவனின் வசீகர புன்னகையுடன்!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 50 - பிந்து வினோத்
அவளுக்கு அந்த பட்டு புடவை மிகவும் பிடித்திருந்தது... நடக்க போவது அவளுடைய திருமணம்... அவளுக்கு பிடித்த சேலையை கூடவா எடுக்க முடியாது????
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 51 - பிந்து வினோத்
சத்தம் வந்த திசையைப் பார்த்தவள், அங்கே உதய் அவனின் ட்ரேட்மார்க் புன்சிரிப்புடன் நிற்பதை பார்த்து திகைத்துப் போனாள்...
அவள் பார்த்த உடன் வெகு இயல்பாக நாற்காலியை அவளின் அருகே இழுத்து போட்டு அமர்ந்த உதய்,
“என்ன நதி சில்லுன்னு ஜூஸ் குடிச்சப்புறமும் தக தகன்னு கோபத்துல இருக்க???”
... -
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 52 - பிந்து வினோத்
அவள் என்ன செய்ய விரும்புகிறாள் என்பதை புறிந்துக் கொண்டன் அறிகுறியாக உதயின் கண்ணில் மெல்லிய ‘பளிச்’ வந்துப் போனது. ஆனால் அதைப் பற்றி பேசி அவளை ‘டீஸ்’ செய்யாமல், நிமிர்ந்து அமர்ந்தவன், “உனக்கு அது பிடிச்சிருந்தது எனக்கும் புரிஞ்சது நதி,” என்றான் மென்மையாக.
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 53 - பிந்து வினோத்
துளசியின் முறைப்ஸ் எல்லாம் சரத்துக்கு பி.ஹெச்டி அளவிற்கு பரிச்சயமானது என்பதால், அவசரமாக, வந்த விஷயத்தை சொன்னான் அவன்.
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 54 - பிந்து வினோத்
உதய் உன் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கான்னு உனக்கே தெரியும்... அதை அப்படியே மெயின்டெயின் செய்றது உன் சாமர்த்தியம்.... ஆனால் அதை ரேவதி அத்தைக்கு கோபம் வராதது போல செய்றது எக்ஸ்ட்ரா சாமர்த்தியம்...
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 55 - பிந்து வினோத்
நந்திதா உதயை ஒரு பார்வை பார்த்து விட்டு, அறையை சுற்றி பார்வையை வீசினாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 56 - பிந்து வினோத்
மேலே பேச அவளுக்கும் சங்கடமாக இருந்தது... கணவனிடம் அவள் எப்படி பழைய காதலை பற்றி பேசுவது!!!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 57 - பிந்து வினோத்
ரொமான்டிக்காக எதையோ காட்ட போகிறான் என்ற எதிர்பார்ப்புடன் அவள் இருக்க, கையில் ஒரு ஃபைலுடன் வந்தான் அவன்...
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 58 - பிந்து வினோத்
அத்தை ரொம்ப நல்லவங்களும் கூட... பாரேன்... லண்டன்ல இருந்து ரெடி ஆகி வந்த ஸ்பெஷல் நெக்லஸ் எப்படி உடைஞ்சதுன்னு ஒரு வார்த்தை கூட கேட்காம, எவ்வளவு டீசன்ட்டா போறாங்கன்னு... ஆனால் எனக்கு அந்த டீசன்சி எல்லாம் இல்லைடி,” என்றபடி கேலி மின்ன தோழியை பார்த்தாள் துளசி.
Page 4 of 4