(Reading time: 30 - 60 minutes)

“இருங்க மேடம் ... எனக்கு தெரிந்த ஒரு மெக்கானிக் இருக்கான்.அவன வர சொன்னா உடனே வந்து காத்து அடிச்சு கொடுத்திடுவான்... நீங்க சீக்கிரம் போய்டலாம் “ என்று இவளின் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக போன் பண்ணினான் அந்த மெக்கானிக்கு..

பேசி முடித்ததும்..” இதோ 5 நிமிடம் தான் மேடம்.. சீக்கிரம் வந்திருவான்” என்றான்..

ஆனால் அந்த ஐந்து நிமிடம் ஒரு பத்து முறை ஐந்து நிமிடமாக மாறி ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து தான் அந்த மெக்கானிக் வந்து சேர்ந்தான்

“சாரி மேடம்... ஒரு அவசர வேலை வந்திருச்சு.. அதை முடிக்காமல் விட மாட்டேனுட்டாங்க” என்று அவசரமாக அவள் ஷ்கூட்டியை செக் பன்னி

“வெறும் காற்றுதான் போயிருக்கு “ என்று அவசரமாக காத்தடித்து கொடுத்தான்

அப்பொழுது தான் ஞாபகம் வந்தவளாக தன் மொபைலை எடுத்து பார்த்தாள்..

...
This story is now available on Chillzee KiMo.
...

வேறு பெயர் தானே இருந்தது..” என்று நினைவு கூர்ந்தவள் அதில் “நிஷாந்த்” என்று அச்சடித்ததை நினைத்து பார்த்தாள்..

அப்படீனா அவனுடைய உண்மையான பெயர் என்ன?? வேணும்னே அவன் பெயரை என்னிடம் மறைத்தானா?? இல்லை இந்த அத்தை கூட நிஷாந்த் னு தானே கூப்பிட்டாங்க ... அப்ப இதுதான் அவனுடைய உண்மையான பெயரா??? “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.