Page 4 of 15
“அண்ணா நீதான் அண்ணி ரூம்ல இருக்க”
”அப்ப என் ரூம்ல போய் தேடு”
“அங்க இல்லை”
”இல்லையா வீடு முழுக்க தேடிப்பாரு”
”எங்கயும் இல்லைண்ணா”
”என்னடி சொல்ற என்னடி செஞ்ச என் பொண்டாட்டியை”
”மூஞ்சி நீ என்ன செஞ்ச அண்ணியை, எப்படி நீ இந்த ரூம்க்கு வந்த? இந்த கட்டில்ல என்ன செய்ற?” என கேட்க பத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை
”ஆமாம்டி நான் எப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”அம்மா நேத்து நான் அவருக்கு கேரியர் கொடுக்க போனப்ப அவர் செல்வா கிட்ட பேசினதைக் கேட்டேன். அவருக்கு லண்டனுக்கு வர விருப்பமில்லையாம், என்னாலயும் இந்த நாட்டுல 6 மாசத்துக்கு மேல தங்கவும் முடியாது”