Page 2 of 12
”இங்க பாரு மீனா, நிரஞ்சன் என் தம்பி மட்டுமில்லை என்னோட வாழ்க்கையே அவன்தான், அவனை நான் என் குழந்தையா பார்க்கறேன், இதுவரைக்கும் அவனுக்கு ஒரு கஷ்டத்தையும் நான் கொடுக்கலை புரியுதா ப்ளீஸ், அவனுக்கு இப்படி வேலைகள் கொடுக்காத, என்னால அவனை இப்படி வேலை செய்றதை பார்க்க முடியலை, ரொம்ப கஷ்டமாயிருக்கு, என்னிக்குமே நான் அவனை அடிச்சதில்லை, அடிக்கவும் நினைச்சதில்லை ஆனா, இன்னிக்கு உன்னால அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்பதை மறந்து தன் தாயிடம்
”அம்மா தெருமுனையில சாமி ஊர்வலம் வருது, அத்தை சீக்கிரமா பூஜை தட்டை ரெடி பண்ணச் சொன்னாங்க, பூ பழம் எல்லாம் எடுத்து வைச்சிட்டேன், சூடம் இல்லை நீ அதை பார்த்தியாம்மா”