Page 1 of 11
தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகா
திருநெல்வேலியில் உள்ள முராரியின் வீட்டில்
சில நொடிகள் அங்கு பலத்த மௌனம், யாரும் வெளியே பேசிக்கொள்ளாமல் உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டு அதற்கு அவர்களுக்கு தோன்றிய பதிலும் சொல்லிக் கொண்டார்கள்.
ராதாவோ மீண்டும் இருவரையும் பார்த்தாள். இருவருமே சந்தன நிறத்தில், ஒரே மாதிரியான முக அமைப்பு இருந்தாலும், கோவிந்த் மீசை தாடியை ட்ரிம் செய்து ஏற்கனவே பழகியவன் போல இயல்பான சிரிப்புடன் ஜாக்கிங் ட்ரஸில் வடக்கத்திய சினிமா ஹீரோ போல இருந்தான், முரா
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்ட சந்தோஷத்தில் ஆசையாக ஓட்டமும் நடையுமாக அவனிடம் சென்றாள்.
முராரியோ வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்க, அங்கு கார் இல்லாமல் போகவே கோபத்துடன் தெருவில் இறங்கி நடந்துக் கொண்டே மனதுக்குள்