Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 17 - 33 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Kaarigai

டவுன்ல வீடு பார்த்துட்டு வந்து கூட்டிட்டு போறேன்னு, வளைகாப்புக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லிட்டு போனார்.எனக்கு ஞாபகம் இருக்கும்மா.இதே மாதிரி எங்க அம்மாவை உக்கார வெச்சு சந்தனம் எல்லாம் பூசி வளையல் எல்லாம் போட்டு அப்பாக்காக காத்திருந்தாங்க. போனவர் வரவே இல்லை  அந்த பக்கம் போன ஊர்க்காரங்க விசாரிச்சப்போ தான் அவரு வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டு அந்த ஊரையே விட்டு போயிட்டாருனு தெரிஞ்சுது. அம்மா ஒடைஞ்சு போயிட்டாங்க. எங்க அம்மாக்கு பிரசவ வலி வந்து எங்க அம்மா அழுதது எனக்கு இன்னும் மறக்கல. ஆனா வீட்லயே குழந்தை...குழந்தை இறந்துட்டான். அம்மா அழுதாங்க. அவங்க ஏன் அழறாங்கனு தெரியாம நானும் அழுதேன்.”

சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தது. பின் மீண்டும் பவித்ராவே தொடர்ந்தாள்.

"எங்க அம்மா படிக்கலை. ஆனாலும் அவங்களுக்குள்ள ஒரு வைராக்கியம். என்னை நல்லா வளக்கணும்னு. அப்பா விட்டுட போன கொஞ்ச நாள்ல தாத்தாவும் இறந்துட்டார். அம்மா தனியா என்ன வேலை எல்லாம் கிடைக்குதோ எல்லாம் செஞ்சாங்க. எங்க ஊருல இருந்து பசங்க மட்டும் ஸ்கூலுக்கு போனப்போ எங்க அம்மா என்னையும் அனுப்புனாங்க. எனக்கு அப்பா இல்லைன்ற கவலையே வரல. நாங்க சந்தோசமா இருந்தோம். நான் கேட்டதெல்லாம் வாங்கி தருவாங்க. இல்லைனு சொன்னதே இல்லை. அந்த ஸ்கூல்ல பிப்த் வரைக்கும் தான் இருந்துச்சு. அதுக்கப்பறம் பக்கத்து ஊருக்கு தான் ஸ்கூலுக்கு போகணும். அதனால நானும் அம்மாவும் பக்கத்து ஊருல ஒரு வீடு பார்த்து குடிபோயிட்டோம். அங்க இருந்த பெரிய வீடுகள்ல அம்மா வீட்டு வேலை பார்த்தாங்க. நான் பத்தாவது படிச்சிட்டு இருந்தேன். அப்போ தான் எங்க வீட்டு பக்கத்துல குடி வந்தாங்க மாரியப்பனும் அவங்க மனைவி கண்ணம்மாவும்... அவங்க தான் உமாவுடைய அம்மா அப்பா. எங்க அம்மாக்கு தூரத்து சொந்தம். என் வாழ்க்கையவே மாத்த போறது அவங்க தான்னு தெரியாம அவங்களுக்கு எங்க அம்மா உதவுனாங்க. " அது வரை தன் தாயை பற்றி பெருமிதத்தில் பேசி கொண்டிருந்த பவித்ராவின் முகம் இவர்கள் இருவரை பற்றி பேசுகையில் ரௌத்திரமும் அருவருப்பும் கலந்து இருந்தது.

Episode # 05

Episode # 07

தொடரும்

Go to Kaarigai story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Amudhini

Amudhini's Popular stories in Chillzee KiMo

  • Maattram Thandhaval Nee ThaaneMaattram Thandhaval Nee Thaane
  • Muthan muthalil paarthenMuthan muthalil paarthen
  • Nee varuvaai ena...Nee varuvaai ena...

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிsaaru 2020-01-28 09:48
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிAbiMahesh 2019-12-22 15:01
Nice update Mam! Finally Pavi is opening the past to Mom, Waiting to know the remaining.. feeling :sad: :thnkx: for the update Mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிAmudhini.write 2019-12-22 15:46
Thanks Abi :thnkx:
Reply | Reply with quote | Quote
# KaaVinoudayan 2019-12-22 11:21
Nice sis but fb of pavi so sad innum yenna kodumaiyo :sad:
Reply | Reply with quote | Quote
# RE: KaaAmudhini.write 2019-12-22 11:23
Thanks Vino :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிAdharvJo 2019-12-22 10:26
Really sad facepalm anyway nice to see pavithra sharing abt her past (y) sathya patriya negative feel poi irukumo ;-) appadiye aunty andha 2yrs fb kuda sollitta nala irukkum :P mind voice avara nala kalaikudhu :D nice epi ma'am :clap: :clap: thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிAmudhini.write 2019-12-22 10:27
Thanks Adharv :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிSadhi 2019-12-22 09:53
Nice update....waiting for pavis fb...sathya is so nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிAmudhini.write 2019-12-22 13:09
Thanks Sadhi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிதீபக் 2019-12-22 07:40
wow nice episode Amudhini mam :clap: . Feeling :sad: while reading the past of pavi. Eagerly waiting to know what happened in her life? :thnkx: for this update. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிAmudhini.write 2019-12-22 08:53
Thanks Deepak :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிSrivi 2019-12-22 06:46
Glad she is opening up to aunty.. how terrible she might have felt about telling about her father.. Che enna manushnags..paavM pavi.. Waiting for her FB
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிAmudhini.write 2019-12-22 07:23
Thanks Srivi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிmadhumathi9 2019-12-22 06:27
:Q: paviyin kadantha karuppu kaalam veli varappogirathu endru thonuthu.pavi ippadi irukkum kaaranaththai therinthu kolla miga aavalaaga kaaththu kondu irukkirom. :thnkx: 4 this epi. :clap: nice epi.pavi sathyaavai purinthu kolla oru vaaippu endru ninaikkiren.eagerly waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காரிகை - 06 - அமுதினிAmudhini.write 2019-12-22 07:23
Thanks madhu :thnkx:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top