Kaarigai
Kaarigai - Tamil thodarkathai
Kaarigai is a Family / Romance genre story penned by Amudhini.
This is her third serial story at Chillzee.
காரிகை
வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை மட்டுமே கண்டு, திடீரென வாழ்வில் வெளிச்சம் வரும்போது அதை கண்டு அஞ்சி விலகி செல்லும் ஒரு பெண். அவளை கை பிடித்து அந்த புதிய வெளிச்சத்திற்குள் கொண்டு செல்ல முயலும் ஒரு ஆண். இவர்கள் வாழ்வில் இணைவார்களா?