Page 9 of 9
"சித்தி போயிட்டு வரேன்" என்று சொல்லிக் கொண்டு அதிரதன் பின்னேயே சென்றவளை அஞ்சலை வெறித்து பார்த்தாள்.
'அவனுக்கு ஏதோ தெரிஞ்சிருக்குமோ? அவன் சுதாரிக்கும் முன் அடுத்த திட்டத்தை உடனே செயல்படுத்தியே ஆக வேண்டும். அதுக்கு ரமேஷ்தான் சரியானவன். அவனை சரியான நேரத்தில் வரவைக்கணும்'
டியர் ரீடர்ஸ்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
சாகம்பரி.
தொடரும்