Page 15 of 21
போட்டு விடறேன், அதுக்கு முன்னாடி உன்னை சுத்தம் பண்ணனும்” என சொல்லிக் கொண்டே அவளை அன்பாக தூக்கிக் கொண்டான்.
அவனது பாத்ரூமிற்கு சென்று அவளை சுத்தம் செய்துவிட்டு டவலால் சுற்றிவிட்டு மீண்டும் வந்தவன் தனது படுக்கையை பார்த்து நொந்துப் போனான்
”இதை எப்படி சுத்தம் பண்றது. சரி நம்ம பெட்தானே நம்ம பாப்பாதானே பரவ ... என்ன இருக்குன்னு பாருங்க
This story is now available on Chillzee KiMo.
...
”இரு இரு உனக்கும் காட்டறேன் லைன்லயே இரு” என சொல்லிக் கொண்டே கிச்சனுக்குச் சென்றான் விஜய் கூடவே செல்போனையும் கொண்டுச் சென்றான்.