Page 18 of 24
அமுதாவின் செயலைக் கண்ட கௌதமே கத்திவிட்டான்
”அம்மா ஏம்மா இப்படி ஓடற, அங்க நடக்கறதை ரெக்கார்டு கூட பண்ணிக்கலாம், உனக்கென்ன நான் ரிக்கார்டு பண்ணி அப்புறம் போட்டுவிடறேன், பொறுமையா பார்த்துக்க இப்ப எனக்கு சாப்பாடு பரிமாறும்மா” என கேட்க அதற்கு அமுதாவோ
”இல்லைடா அப்புறமா பார்க்கறதுக்கு பதிலா உடன ... ்தையே பார்த்துக் கொண்டிருந்த ஹனிகாவோ தன் கையால் அவனது கன்னத்தை தட்டி தட்டி எழுப்ப முயல அவனோ அவளை நன்றாக பிடித்துக் கொள்ள அதில் ஹனிகா
”ம்மா ம்மா” என அழைக்க அவனோ
This story is now available on Chillzee KiMo.
...