Page 36 of 67
”எப்படி நீங்க இப்படிப்பட்ட அநியாயம் செய்யலாம்”
”யார் அநியாயம் செய்தது, உனக்கு படிச்சி படிச்சி சொன்னேன், மெய்யப்பனை கல்யாணம் செய்துக்காதேன்னு கேட்டியா நீ, அப்பன் பேச்சைக் கேட்டு தப்பான முடிவு எடுத்த, இப்ப உன் அப்பனே ஊர்ல இல்லை அந்த விசயத்தை சின்னப்பன் வந்து என்கிட்டச் சொன்னான், அந்த விசயம் உனக்கும் தெரியும்ல உன் அப்பனை தேடகூட மனசில்லையா உனக்கு,
...
This story is now available on Chillzee KiMo.
...
”இதுவா காதல், சே நீ உண்மையிலயே அவனை காதலிச்சிருந்தா காதலுக்காக காத்திருந்திருக்கனும், அதை விட்டுட்டு உன் அப்பன் சொன்னான்னு மெய்யப்பனை கட்டிக்கிட்டு இப்ப காதலை பத்தி பேசறியா”