Page 47 of 67
”ஆமாம்” என்றாள் இயல்பாக
”பெரியவர் என்ன சொன்னாரு மலரு”
“அவர் என்ன சொல்லியிருப்பார்ன்னு தெரியாதா உங்களுக்கு, சுந்தரன் உசுருக்காக என்கிட்ட பிச்சைக் கேட்டாரு, என்னை திருந்தச் சொல்லி கெஞ்சினாரு, நான் தீர்த்து சொல்லிட்டேன் பகைதான் முக்கியம்னு”
“அப்புறம் என்னாச்சி மலரு”
”என்னவா அவ்ளோதான் நான் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
படுத்திக் கொண்டு
”எதுக்கு வள்ளியை பார்க்கனும், இந்த ஊர்ல பெரிய பெரிய தலைகட்டுக்களோட மகள்கள் இருக்காங்க, அதுல இருந்து ஒருத்தியை நான் சின்னப்பனுக்கு கட்டிவைப்பேன்” என்றாள் மலர்