சிலிர்ப்புமாக,
“ம...னோ...ஜ்...” என்றாள் மஞ்சு...
அதில் கோபமில்லை...!
ஊடல் முடிந்து காதல் வந்த கிறக்கம் தான் இருந்தது!!!
அதை உணர்ந்தவனாக மனைவியின் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டு அவளை மீண்டும் தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான் மனோஜ்!
பிரயத்தனம் செய்து, தன் உதடுகளை மனோஜிடம் இருந்து பிரித்து எடுத்த மஞ்சு, விரலை நீட்டி மிரட்டுவதுப் போல,
“இன்னொரு தடவை மட்டும், என் கிட்ட இப்படி ஓல்ட் ஏஜ் ஹஸ்பன்டா நடந்துக்கிட்டீங்க... நடக்குறதே வேற தான்...” என்றாள்...!
அவளின் கண்களில் மின்னிய மின்னலும்... பேசியபோது உதடுகளை சுழித்த பாவனையும், மனோஜின் காதல் கிறுக்கை தான் இன்னமும் அதிகம் செய்தது!!!!
அவளுக்கு பதில் சொல்வதுப் போல தலையை அசைத்து,
“pbs...” என்றவன், முன்பை விட அதிகமான ஆசையும் காதலுடனும் அவளின் உதடுகளை முரட்டுத்தனமாக சிறை செய்தான்... அவனின் கைகள் அப்படியே அவளை அலேக்காக தூக்கிக் கொண்டது!!!
தொடரும்...