Page 6 of 13
"ஆமாம் சஞ்சீவ். உங்களுக்கு அதுக் கூட ஞாபகம் இருக்கா? கல்யாணத்துல என்னோட இருந்தவ தான் வீணா... எங்க கல்யாணம் தான் எதிர்பார்க்காமல் தீடிர்னு ஒரு வாரத்தில் முடிவாகி நடந்ததே... அப்போ இந்து பிசினஸ் விஷயமா வெளியூரில் இருந்தாள்... ரொம்பவே முக்கியமான வேலை.. அதனால் நான் தான் முடிச்சுட்டு வர சொன்னேன்... நீங்க இந்துவைப் பார்த்தது இல்லைத் தானே? இன்னைக்கு உங்களுக்கு இன்ட்றோட்யூஸ் செய்றே
...
This story is now available on Chillzee KiMo.
...
்தது... கீதா எடுத்துப் பேசினாள்!
"...."
"ஒ நான் பக்கத்தில வந்தாச்சு..."
"...."
"இல்லை பிரச்சனை இல்லை நீ மெதுவா வா..."