Page 10 of 13
விட்டு போனை காதில் இருந்து அகற்றிய இந்து, அவளோடு காரில் வந்து இறங்கிய உதவியாளர் நிலாவிடம்,
"அதே interior decorators தான். நமக்காக ஒரு ஸ்பெஷலிஸ்டை அனுப்பி இருக்கிறாங்களாம்.. பார்த்துப் பேசிட்டு நான் கிளம்புகிறேன். சாயந்திரம் ஆறு மணிக்கு மேல் எனக்கு போன் போட்டு எல்லா அப்டேட்ஸையும் கொடுங்க சரியா?" என்றாள்!
இந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ழாவிற்கு என்ன விதமான அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பதை விவரித்தாள். இந்து சொல்வதை கவனித்தானோ இல்லையோ இந்துவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த 'அவனின்' மேல் நிலாவிற்கு ஏனோ சந்தேகமாக இருந்தது.