Page 12 of 13
hospital ஐ விலைக்கு வாங்கி இருக்கிறார்ன்னு..." என்று தோழியுடன் சொன்ன கீதா, சஞ்சீவிடம்,
"சஞ்சீவ், இது தான் இந்து... என் ஃபிரென்ட்..." என்றாள்!
அவசரமாக மொபைலில் பேசி விட்டு, குழப்பத்துடன் நின்ற இந்துவிற்கு விளக்கம் சொன்னாள் நிலா.
"மேடம், Interior decorators ல இருந்து வந்த மிஸ்டர் விஜய், ரிசெப்ஷனில் இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
போதும் கூட சஞ்சீவின் கண் முன் இந்துவின் முகம் மட்டுமே தெரிந்தது. அவளுக்குப் பார்த்ததும் மனதில் பதியும் பளிச்சென்ற முகம். அவள் புன்னகை புரியும் போது விழும் கன்னக் குழி அவனை வசியம் செய்திருந்தது.