Page 11 of 13
இந்து தான் பேசி முடித்த பின்னும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் நின்றவனை பார்த்து,
"நீங்க என்ன நினைக்கீறீங்க?" என்றாள்.
அதுவரை அமைதியை இருந்தவன், அவள் முகத்தை மீண்டும் பார்த்து விட்டு,
"உங்களுக்கு கலை ரசனை ரொம்ப ஜாஸ்தி ..." என்றான் கேலி கலந்தக் குரலில்!
பொறுமையை இழந்த நிலா,
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்து.
"தெரியாமல் என்ன, இந்து? இது தான் ராஜீவின் தம்பி, சஞ்சீவ். நான் உன் கிட்ட சொல்லி இருக்கேனே... US ல MBA Hospital management படிச்சுட்டு, திரும்பி வந்து இப்போது தான் ஒரு