Page 11 of 19
”கேட்கலைதான் ஏதோ என் மனதிருப்திக்கு குட்நைட்” என சொல்லிவிட்டு அவன் கண்கள் மூடி உறங்கவே ஆரம்பித்தான். அவளும் பார்த்தாள், என்ன செய்வதென தெரியவில்லை அரை மணி நேரம் அப்படி இப்படி என உலாத்திவிட்டு அவளும் படுக்கையில் ஒரு ஓரமாக படுத்து உறங்கலானாள், நல்ல உறக்கம் உறக்கத்தில் இருவருமே நன்றாக புரண்டு ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தார்கள். சரியாக அந்நேரம் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
தட்டறோம், திறக்காம என்ன செய்துக்கிட்டு இருந்தீங்க”
”தூங்கிக்கிட்டு இருந்தோம்”
”இதை நாங்க நம்பனுமா”
”உங்களுக்கு என்ன பிரச்சனை”