Page 4 of 31
ஜானகியும் 7 வருடங்கள் கழித்து தன் சொந்த ஊருக்கு வந்தாள். இப்போது அவள் ஒரு மருத்துவர். நல்ல பக்குவப்பட்ட பெண், அவள் முகமே மாறியிருந்தது உடல்வாகும் மாறியிருந்தது, சின்ன பெண் அல்ல, அவளிடம் தைரியம் அதிகமாக இருந்தது, அவள் நடந்து வரும் போதே அங்கிருந்த மக்கள் அவளை ஆச்சர்யமாக பார்த்தார்கள். அவள் யார் என யூகித்துக் கொண்டார்கள் அவளும் அக்கம் பக்கம் பார்த்தபடியே சென்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”அப்பா 7 வருஷம் முன்னாடியே இறந்துட்டார் அத்தை”
”என்னம்மா சொல்ற” என அவர்கள் அதிர
”ஆமாம் நானும் அப்பாவும் இங்கிருந்து கிளம்பி மெட்ராஸ் போனோம், அங்க போனதும்