(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”என் பொண்டாட்டியிருக்காள்ல அவள் என்னை என்னை”

  

”என்ன அடிச்சிட்டாளா”

  

”டேய் என்னடா இப்படி பேசற”

  

”அதுக்கும் வாய்ப்பிருக்கே அதனால கேட்டேன்”

  

”என்னைப் போய் அவள் அடிப்பாளா நான் அவள் புருஷனாச்சே”

  

”நீதான் சொல்லிக்கனும் வேற என்னதான் நடந்தது அதைச்சொல்லு”

  

”என் பொண்டாட்டி நேத்து நைட் என்னை தேடி ரூமுக்கு வந்தாளா” என இழுக்க

  

”ஆஆஆ அப்புறம்”

  

”அப்புறம் என்னை என்னை”

  

”உன்னை“

  

”என்கிட்ட வந்து”

  

”வந்து”

  

”என்னை அப்படியே”

  

”அப்படியே”

  

”கட்டிப்பிடிச்சிட்டா” என சொல்லி தனக்குதானே சிரித்து வெட்கப்பட்டு அங்கிருந்து ஓடினான். அவனின் ஓட்டத்தைக்கண்ட சண்முகம் மகிழ கணக்குபிள்ளையோ நொந்தேப்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.