இதமா மொத்தக்காரா மீசைக்காரா
மொளச்சு மூணு இலயே விடல
தருவா உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கள் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு
உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் திருக்காச்சு
ஹே தினுசு தினுசாக தெனம் கனவில் தோனுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுகுறியே
முழுசு முழுசாக என்ன முழுங்க நெனைகிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிகிரியே
மெடன பள்ளதாகே மிதமான சூறை காற்றே
புரியாத என்ன கொன்ன ஒத்தத சூடே
காதோரம் காதல் பேசி அழகான அரிவாள் வீசி
உயராதோ உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே..
மொளச்சு மூணு இலயே விடல
தருவா உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
பாடல் ஒலிக்க தேவநாதன் கண்கள் பல முறை கீர்த்தனாவையே பார்த்தது.
அவளோ அந்த பாடலை தன் வாயால் மெதுவாக வாய் அசைத்து முணுமுணுப்பாக பாடுவதை ரசித்தவன் அவளுக்காகவே பாடலின் ஒலியை கூட்டினான். அவனது செயலால்