(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

“இருக்கட்டும் உங்களுக்கு வருமானம் அவ்வளவா வரலைன்னு பவி சொன்னா, இப்ப நான் வேற எக்ஸ்ட்ராவா தங்கினா பட்ஜட் கட்டுப்படியாகாது அதான் ப்ளீஸ் வாங்கிக்குங்க”

   

“இல்லை என்னால வாங்க முடியாது”

   

“அப்ப என்னால இந்த வீட்ல தங்க முடியாது சாரி நான் கிளம்பறேன்” என சொல்ல விக்ரமுக்கு கஷ்டமாகிப் போனது. உடனே அந்த இடத்தை செம்மையாக நிறைவு செய்தான் தேவநாதன்

   

”என் வீட்ல தங்கிக்குங்க அந்த பணத்தை என்கிட்ட கொடுங்க”

   

”உங்க வீடு”

   

“இங்கதான் இதே வரிசையில 7 வது வீடு நடக்கற தூரம்தான் அங்க ஒர்க்ஷாப் இருக்கா அது பக்கத்திலதான்” என சொல்ல அவள் உடனே

   

”உங்களுக்கு  நான் இருக்கறது பிரச்சனையில்லையே”

   

“இல்லையே”

   

“உங்க வீட்ல யாராவது ஏதாவது”

   

“யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க, உங்க வயசுல 2 பொண்ணுங்க அங்க இருக்காங்க, அவங்களோட கூட நீங்க நட்பா பழகலாம், பவி கூட எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போறவதான் ஒண்ணும் பிரச்சனையில்லை. என் பாட்டிகிட்ட உங்களை ஒப்படைக்கிறேன், அவங்க உங்களை பத்திரமா பார்த்துக்குவாங்க” என சொல்ல விக்ரமுக்கு மிகவும் கஷ்டமாகிப் போனது

   

”சே நம்ம வீட்டுக்கு தானா தங்க வந்தவளை அது இது பேசி வைச்சேன். இப்ப அண்ணா அவளை அவர் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனா எப்படி இல்லை கீர்த்தானாவை எனக்குப் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.