(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

   

பவியோ அமைதியாக இல்லாமல் அந்த காரை நோண்ட ஆரம்பித்தாள்

   

”பவி அமைதியா இரு” என தேவன் சொல்லியும் அவள் கேளாமல் போகவே அவனது கவனம் அவளைவிட்டு கீர்த்தனா மீது பாய்ந்தது. அதற்காகவே முன்புறம் இருந்த கண்ணாடியை சரிசெய்து அவளைப் பார்த்தான். 

   

கீர்த்தனாவோ ஜன்னல் வழியாக வெளிப்புறத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கவே அவளை ரசித்தபடியே வண்டி ஓட்டிக் கொண்டு வந்த தேவனை தாஸ் பார்த்து உடனே புரிந்துக் கொண்டான்.

   

பவியோ எப்எம் ஆன் செய்தாள். அது பாடல் இசைக்க ஆரம்பித்தது.

   

மொளச்சு மூணு இலயே விடல

தருவா உலக அழகி மெடல

வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா

மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா

கனிந்த காய் தோட்டம் நீதானா

   

வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு

பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு

பார்வை திருபாச்சி உன் தீண்டல் நெருபாச்சு

உன்ன பார்த்தாலே என் பாலம் மேருவாச்சு

ஹே கன்னாபின்னான்னு நீ அழகா இருக்குறியே

கண்கள் ரெண்டும் மாடவெயில் என்ன போரிகிரியே

இமைகள் மூடாமல் கொஞ்சம் பார்வை பகுறியே

அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைகிரியே

ஒடம்பெல்லாம் மச்ச காரி உசுபேத்தும் கச்சைகாரி

இதமா மொத்தக்காரி மோசக்காரி

ஒடம்பெல்லாம் மச்ச காரா உசுபேத்தும் கச்சகாரா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.