(Reading time: 20 - 39 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

   

”ஆமாம் நல்லாதான் இருந்தது என்ன செய்றது அவள்தான் இறந்துட்டாளே அவளை பத்தி எதுக்கு பேசனும் விடு” என சொல்ல அவளோ

   

”ஆனாலும் அவங்க அழகாதான் இருக்காங்க ஆமா இது என்ன வீடியோ” என எதையோ பார்த்து வைக்க தருண் அரண்டான்

   

”ஹரிணி ஹரிணி அதை எல்லாம் பார்க்காத ப்ளீஸ்” என கத்த அவள் விடவில்லை அது என்ன வீடியோ என பார்த்து மிரண்டாள். அடுத்த நொடி தருணை பார்த்து முறைத்தாள்

   

”அது சும்மா விளையாட்டா எடுத்தது” என தடுமாறி பேச அவளோ

   

”எது இப்படி பெட்ரூம்ல நடந்ததெல்லாம் வீடியோவா எடுக்கறது விளையாட்டா”

   

”இல்லை அவள் நினைவா இருக்கட்டும்னு”

   

”அதுக்குன்னு இந்த மாதிரியான வீடியோ கூடவா எடுப்பீங்க“

   

”சாரி ஹரிணி“

   

”இந்த விசயம் நிவேதினிக்கு தெரியுமா“

   

”தெரியாது”

   

”அப்ப பவானிக்கு தெரியுமா”

   

”ஆஆ தெரியும்”

   

”எப்படி”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.