(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”ஏன்?”

   

“எனக்கு பிடிச்சவரு கிடைக்கலை”

   

“இப்ப யாரையாவது லவ் பண்றியா” என கேட்க அவளோ

   

”அது தெரியாது”

   

“தெரியாதுன்னா என்ன அர்த்தம்”

   

“இல்லை லவ்வா இல்லையான்னு தெரியலைன்னு சொன்னேன்”

   

“அப்ப உன் மனசுல ஒருத்தன் இருக்கான்ங்கற”

   

“ஆமாம் ஆனா அவரை நான் என் மனசுல மதிப்பாதான் வைச்சிருக்கேன்”

   

“யார்ன்னு தெரிஞ்சிக்கலாமா”

   

”ம்ஹூம் அது பர்சனல்” என சொல்லி கண்ணடிக்கவும் தேவா சற்று அதிர்ந்து பின் சிரித்தவன்

   

”கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இருக்கா”

   

“நிறையவே இருக்கு”

   

”ஏன்?”

   

“ஏன்னா எனக்கு யாரும் இல்லை, தனியாவே 10 வருஷமா நான்     ஹாஸ்டல்ல வாழறேன். எனக்குன்னு துணையா யாராவது இருந்தா எனக்கு சந்தோஷம்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.