(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“அது கூட எனக்குத் தெரியும்.”

   

“சரி உன் திறமையை நீ ப்ளான்ல வரைஞ்சி காட்டு அப்பதான் என்னால உனக்கு வேலை தர முடியும்”

   

“என்ன ப்ளான் காலேஜ் பில்டிங் ட்ரை பண்ணவா”

   

“அது ரொம்ப பெரிசு, அது வேணாம் நானே அந்தப் பக்கம் போனதில்லை, நான் வெறும் கடைகளும் வீடுகளும்தான் கட்டுவேன் அதுக்கான ப்ளான்ங்க எனக்கு வரைய தெரியும்”

   

”அப்ப நானும் வீட்டுக்கான ப்ளான் வரையறேன்”

   

“சூப்பர் அப்படியே செய் ஒரு அளவு சொல்றேன், கவனமா கேளு 80 அடி நீளம் 20 அடி அகலம் பரப்பளவு இருக்கற ஒரு ப்ளாட்ல வீடு கட்டனும், 3 ப்ளான்  ரெடி பண்ணு ஒண்ணு சாதாரண வீடு, ஓடு இல்லைன்னா மாடி வீடு போல, இன்னொன்னு மாடர்ன் டைப் மூணாவது உன் விருப்பப்படி வரைஞ்சி கொண்டா பாரப்போம். எனக்கு அடுத்த வாரம் ஒரு வீடு கட்டற ஆர்டர் வந்திருக்கு, அந்த இடத்தில நீ வரையற ப்ளான் சரியா இருந்திச்சின்னா அதையே வைச்சி வீடு கட்டலாம்”

   

“எனக்கு ரொம்ப கரெக்டாலாம் வரலைன்னா என்ன செய்றது”

   

“நான் இருக்கேன்ல டவுட் வந்தா என்னைக் கேளு, உன் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு, ஒவ்வொரு ப்ளான் முடிச்சி கொண்டா ஒரு அடுக்கு போதும் மாடி அடுக்கு வேணாம் ஓகேவா”

   

“சரி” என அவள் ஃபைலை எடுத்துக் கொள்ள அவன் தடுத்தான்

   

”எங்க போற?”

   

“வீட்டுக்கு”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.