(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“எதுக்கு?”

   

”ப்ளான் வரைய”

   

“அதுக்கு தேவையான பொருளுக்கு நீ எங்க போவ?”

   

“கடையில வாங்கிக்கறேன்”

   

“தேவையில்லை. அங்க பாரு” என சொல்லி அந்த பெரிய அறையின் ஒரு பக்கத்தில் நடுவில் ஒரு ஸ்கீரின் இருக்கவே 

   

”அந்த பக்கம் என்ன இருக்கு”

   

“போய் பாரு” என சொல்ல அவளும் சென்று ஸ்கீரின் விலக்கி பார்த்தாள். அங்கு ஏகப்பட்ட சாட்கள், ப்ளான் வரைய தேவையான பொருட்கள், போர்டுகள் ஏற்கனவே அவன் வரைந்திருந்த மாடல் ப்ளான்கள் என இருக்கவே அவற்றை ஆவென பார்த்தவள் அவன் வரைந்த ஒரு வீட்டின் ப்ளானை உற்றுப் பார்த்தாள்.

   

”இப்படி கூட வரையலாமா”

   

“உன் விருப்பம்தான் இந்த ப்ளான் வீட்டு ஓனர் சொல்ல சொல்ல வரைஞ்சது. அவர் விருப்பம் இது, இதை விட்டுத்தள்ளு எனக்கு உன் திறமையை பார்க்க ஆசையா இருக்கு”

   

“கண்டிப்பா நான் ப்ளான் வரையறேன்”

   

“அப்புறம் என்ன வேலையை ஆரம்பி, நான் இங்கதான் இருக்கேன். ஏதாவது டவுட்னா என்னைக் கேளு தேவையான பொருட்கள் இங்க இருக்கு மதியம் வரைக்கும் நீ செய் போதும்”

   

“மதியம் வரைக்குமா அப்ப மதியத்துக்கு மேல என்ன செய்றது”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.