நின்றாள்
”மாமா எனக்கு ஏன் இப்படி ஒரு துரோகம் செஞ்சீங்க”
“நிறுத்துங்க என்ன ஆளாளுக்கு என்னை துரோகின்னு சொல்றீங்க புத்தி கெட்டுப்போச்சா என்ன கீர்த்தனா விக்ரமை விரும்பலை அதே போல நான் பவியை விரும்பலை”
”ஏன் மாமா என்னை ஏன் விரும்பலை
“ஏன்னா நான் உன்னை அந்த கோணத்தில பார்க்கலை. நண்பனோட தங்கச்சியை நான் என் தங்கச்சியாதான் பார்த்தேன் அதான் உண்மை” என தேவா சொல்ல விக்ரம் ஒரு நொடி வியந்தான். ஆனால் பவியோ
”இதை நான் ஒத்துக்க மாட்டேன்”
“இதப்பாரு பவி நீ என்கிட்ட வந்து இதற்கு முன்னாடி காதல் செய்றதா சொன்னியா” என கேட்க அவளோ இல்லை என தலையாட்ட
”அப்புறம் நீ என்னை லவ் பண்றேன்னு நான் எப்படி தெரிஞ்சிக்கறது, என்னவோ நீ என்கிட்ட லவ் சொன்ன மாதிரியும் நானும் நீயும் சின்சியரா லவ் பண்ண மாதிரியும், இப்ப கீர்த்தனா வரவும் உன்னை விட்டு அவள்கிட்ட நான் போன மாதிரியில்ல பேசற இன்னும் சொல்லனும்னா உனக்கு முன்னாடி நான் கீர்த்தனாவை ரெயில்வே ஸ்டேஷன்ல பார்த்துட்டேன்.
அவளும் பார்த்தா ரெண்டு பேருக்கும் பார்த்த உடனே பிடிச்சிடுச்சி. அன்னிக்கு சாயங்காலமே அவள் என்கிட்ட தன் விருப்பத்தை சொல்லிட்டா அதுக்கப்புறம்தான் நான் அவளை காதலிக்க ஆரம்பிச்சேன். அவளுக்கும் தெரியாது விக்ரம் அவளை லவ் பண்ற விசயம் எனக்கும் தெரியாது. இதுல தப்பு எங்க மேல இல்லை உங்க ரெண்டு பேர் மேலயும்தான் ”
என தேவா சொல்ல பவியும் விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 29 of 36