(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

முக்கியம் அந்த ஆளு சரண் என்ன சொல்றானோ அதை அப்படியே செய்யுன்னு சொன்னா அவன் சொன்னதை செய்யாம வந்துட்டியே போன் பண்ணி டீல் கேன்சல் பண்ணிடுவேன்னு மிரட்டறான்”

   

“சித்தப்பா அவன் அவனோட தங்கச்சியை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சான், நான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சேன். அவன் சொல்றதை என்னால செய்ய முடியாதுன்னுட்டேன் எனக்கு நிறைய வேலைகள் இருக்கு சித்தப்பா”

   

“என்னடா வேலை இருக்கு” என கேட்டுக்கொண்டே வந்தார் அவனுடைய தந்தை கைலாசநாதன்

   

”அப்பா ட்ரான்ஸ்போர்ட் இருக்கு, ஒர்க்ஷாப் இருக்கு”

   

“ட்ரான்ஸ்போர்ட் பார்த்துக்க ஆளை போடு, நீ சொல்லாம எந்த லாரியும் போகாது. நீ போன்லயே பேசி டீல் பண்ணு, ஒர்கஷாப்புக்குதான் உன் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களே அவங்க பார்த்துக்க மாட்டாங்களா நீ இருந்துதான் செய்யனும்னு இங்க எதுவும் இல்லை புரியுதா”

   

“புரியுதுப்பா ஆனா இப்ப நான் என்ன செய்றது”

   

“அந்த ஹாஸ்டல் கட்டற வேலையை ஆரம்பிக்கனும், நான் ஏதோ சரண்கிட்ட பேசி ஒருவழியாக இங்க தங்க வைச்சிட்டேன். நாளைக்கு காலையில ஹாஸ்டல் வேலைகளை ஆரம்பிக்கனும்”

   

”சரண் இங்க இருக்கானா எப்ப வரைக்கும்”

   

“அந்த ஹாஸ்டல் கட்டி முடியற வரைக்கும்

   

”அய்யோ வேணாம்பா இது ரிஸ்க்”

   

“இதப்பாருடா எனக்கு ஹாஸ்டல் டீலிங் முக்கியம் அது மட்டும் கிடைச்சா பல கோடிகளை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.