(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“எதைப்பத்தி“

   

“அந்த ஹாஸ்டல் கட்டறத பத்தி”

   

“அப்பா அது உங்க வேலை, நீங்களாச்சி இதோ இவளாச்சி, என்னை விடுங்க நான் எனக்குன்னு ஒரு வீட்டை கட்டப்போறேன்”

   

“அதுக்கு உன்கிட்ட பணம் இருக்கா”

   

“இல்லை”

   

“அப்புறம் எப்படி கட்டுவ”

   

“வேற இடத்தில வீடு கட்டற ஆர்டர் வந்திருக்கு, அதை கட்டிட்டா பணம் தருவாங்க அதை வைச்சி இதை கட்டிட்டுவேன்”

   

“முதல்ல அதை செய் அப்புறமா நீ பொறுமையா வீடு கட்டு, இந்த வீடே சின்னதா இருக்கு, பாரு எப்படி 2 பொண்ணுங்களோட நீ குடும்பம் நடத்துவ” என கேட்க அவனோ

   

”நான் பார்த்துக்குவேன்ப்பா” என சொல்ல தாஸை பார்த்த அவரோ

   

”இவன் ஏன் இங்க இருக்கான்”

   

“இங்க இல்லாம வேற எங்க இருப்பான்”

   

“ஏன்டா அறிவிருக்கா உனக்கு, இங்க போய் இவனை தங்க வைச்சிருக்க இங்க நீயும் உன் பொண்டாட்டியும்தான் இருக்கனும் புரியதா இவனை நான் நம்ம வீட்ல தங்க வைக்கறேன், வேலையப்ப கூப்பிட்டுக்க” என சொல்லியவர்

   

”தாஸ் வா போலாம்” என அழைக்க அவனோ முடியாது என  தலையாட்ட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.