(Reading time: 20 - 39 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

பேரும் கண்கள் மூடி உறங்க முயற்சித்தார்கள். 

   

மறுநாள்

   

”சரண்யா வா டைம் இல்லை, ரிப்போர்ட் ரெடியா” என கேட்க அவள் அவசரமாக ரெடியாகி வந்தாள்

   

”இன்னும் இல்லை” என பதற்றத்துடன் சரண்யா சொல்ல அதற்கு தேவா

   

சரி சரி பதட்டப்படாத பொறுமை 1 வாரம் கூட டைம் எடுத்துக்க சரியா”

   

“சரி”

   

“கீர்த்தனா வர்றியா இல்லையா” என கேட்க அவளும் வந்தாள்

   

”போலாம்ங்க” என்றாள்

   

”டிபன் ஆச்சா”

   

“ஆச்சி”

   

“மதியம் லன்ச்”

   

“ஆயிடுச்சி”

   

“கேரியர் கட்டினியா”

   

“கட்டிட்டு அண்ணாகிட்ட கூட கொடுத்துட்டேன்”

   

“சரி  வா கோயிலுக்கு போயிட்டு, உன்னை என் வீட்ல விடறேன் தனியா நீ இங்க இருக்க வேணாம், எனக்கு கஷ்டமாயிருக்கு நைட் வந்து உன்னை கூட்டிட்டு போறேன் சாவி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.