(Reading time: 37 - 74 minutes)

இப்ப போய் குளி  நானா  உன்னை பிடிச்சிட்டு  இருக்கேன் என்றான் ஆனா  பிடிச்சு தான் வச்சிருந்தான்

அவனிடம் இருந்து தப்பித்து குளித்து முடித்து வெளியே வரவும் அழைப்பு மணி ஒலிக்கவும்  சரியாக இருந்தது

அப்பு வந்துட்டா போல மாமா

சரி நீ  போய் பாரு நான் குளிச்சிட்டு வரேன்

காச்சல்  இருக்கு ரொம்ப நேரம் தண்ணில  நிக்காதீங்க

அந்த காச்சலை  தான் விரட்டி விட்டாயே

இப்படி ரொமன்ஸ்   செஞ்சா  நான் எப்படி போய் கதவை திறக்க என்ன ஒட்டியே  கொள்ள போறா

சரி சரி போ என்று அனுப்பிவிட்டு குளிக்க  சென்றான்

கீழே  அபர்ணாவும்  வினொத்தும் தான் வந்திருந்தனர்

ஹே கீர்த்தி நீ எப்ப வந்த இருவருமே சந்தோசத்துடன்  வரவேற்றனர்

மாமாவை  பிரிஞ்சு இருக்க முடியல போல இதுக்கு தான் இவ்வளவு  பெரிய ஸீனா  என்றான் வினோத்

ஆமா டா  இப்ப அதுக்கு என்ன நீ  மட்டும் உன் பொண்டாட்டி பின்னாடியே  அலையுற நான் என் புருசன் பின்னாடி  அலைய கூடாதா  வெவ்வ   வெவ்வ  என்று அழகு காட்டினாள்  கீர்த்தி

பரிதாபமாக அபர்ணாவை  பார்த்தான்

அவ இது உனக்கு தேவையா என்றாள். அது மட்டும் இல்லாமல் கீர்த்தியை பார்த்து ஆமா கீர்த்தி கதவு துறக்க என்ன இவ்வளவு நேரம் அண்ணண்ணுக்கு  வேற காச்சல்  நான் வேற சாவி எடுத்துட்டு போல வீநொ  ஒரே திட்டு

எதுக்கு வினோத் திட்டின

இல்லை  கீர்த்தி சாவி இல்லனா  அவனை எழுப்பணும்  பாவம் அவன் அதான் சரி காச்சல் குறைந்திருக்கா

நம்ம கீர்த்தி மேடம்  வந்துட்டாங்கள காச்சல் இந்நேரம் தூர ஓடிருக்கும்

எப்படி  அப்பு என்றான் வினோத்

அது நீ  உள்ள போ நான் வந்து சொல்றேன்

ஈ என்று சிரித்து  கொண்டு சென்றான்

எப்படி போறான் பாரு உங்க அண்ணன்

அவனா  போகல உள்ள  போனு ஏத்தி விட்டது நீ தான்

சரி விடு  விடு  சாபிட்டியா  அண்ணாக்கு  கஞ்சி  தான் மதியமும் வச்சிட்டு  போனேன்

சாப்பிட்டோம்  அப்பு எனக்கு ரசம் மட்டும் வச்சேன் அத்தை கிட்ட கேட்டு   அப்றம் காலேஜ் என்ன ஆச்சு

ஃபீஸ் கட்டியாச்சு  நெக்ஸ்ட் வீக்கில்  இருந்து க்லாஸ் ஸ்டார்ட் ஆகுது நீ இல்லாமல்  தான் போர்  அடிக்கும்

விடு  விடு  இன்னொரு  ஆள் ப்ரண்ட்  கிடைக்கும் நீ  போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு

சரி கீர்த்தி காஃபீ போட்டுட்டு கூப்பிடுறேன்   அண்ணா  எங்க

குளிக்காங்க நான் இன்னைக்கு  காஃபி போடுறேன் நீ ரெஸ்ட் எது

அப்பு இங்க வாயேன் என் ட்ரெஸ் எங்க என்று கத்தினான் வினோத்

அவன பாரேன் உண்ணா  உள்ள கூப்பிட  ட்ரெஸெ  காரணம் சொல்லி கூப்பிடுறான்   என்றாள் கீர்த்தி அபர்ணா வெக்க  பட்டாள்

அதே நேரம் கீர்த்தி என்ன செய்ற   என் துண்டு எங்க என்றான் கார்த்திக் இப்போது வெக்க  படுவது  கீர்த்தியின் முறை

ஒரு ஆறு மணிக்கு மறுபடியும் ஹாலிங்  பெல் சத்தம் கேட்டது

அபர்ணா கதவை திறந்தாள்  வினோத்தும்  பின்னால்  வந்தான்

திறந்தவள் யாரு என்று தெரியாமல் புருவம் உயர்த்தினாள்

இது கார்த்திக் வீடு தான என்றாள் ஒரு வயது வந்த பெண்

ஆமா ஆனா நீங்க யாரு

அதை அவங்க கிட்ட சொல்லிக்கிறேன்

வினோத் அபர்ணா இருவருக்குமே அவளை பிடிக்க வில்லை எப்படி திமிரா  பேசுறா பாரு உள்ளே கூட வர சொல்லாமல் கீர்த்தியை அழைத்தாள் அபர்ணா

என்ன  அப்பு  என்ற  படி  வந்த  கீர்த்தி  அரண்டு  விட்டாள்   இவளா   என்று ....

அவள்  அதிர்ச்சையை   பார்த்து  இருவரும்  ஒருவருக்கொருவர்  பார்த்து  கொண்டனர் ..

சுவடுகள் பதியும்....

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.