Oru kili uruguthu - Tamil thodarkathai


Oru kili uruguthu is a Family / Romance / Mystery / Detective genre story by Chillzee.

‘ஒரு கிளி உருகுது’ எனும் இந்த கதை குடும்பம் – காதல் – மெல்லிய நகைச்சுவை – சஸ்பென்ஸ் – மர்மம் என அனைத்தும் கலந்த ஒரு ஜனரஞ்சக கதை.

ஷார்ட்டா ஒன் லைனர்ல சொன்னால், family entertainer.

 

இந்த கதையில் ஒரு புது விதமான ஜோடி உங்களுக்கு அறிமுகமாகப் போகிறார்கள்.

யார் அந்த ஜோடி என்பது கதை முடியும் போது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

 

Ok! All set! Get – Ready – Go!


 

  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 31 - Chillzee Story

    Oru kili uruguthu

    “இருக்கலாம் சக்தி. ஆனால் அவங்க கொலை செய்திருக்க மாட்டாங்க.”

    “உன்னை மாதிரி 100% ஷுயரா என்னால சொல்ல முடியலை சத்யா. பட் ஷீ நீட்ஸ் அவர் ஹெல்ப்! ஏதோ போட்டோஸ் பத்தி அஹல்யா சொன்னாளே, அதை பத்தி அவங்க கிட்ட பேசும் போது என்னன்னு கேட்டு சொல்லு.”

    “ஓகே சக்தி! போட்டோஸ் பத்தி மட்டும் இல்லை,

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 32 - Chillzee Story

    Oru kili uruguthu

    “நீங்க சொன்னது நிஜம். சத்யா ரொம்ப நல்லவங்க,” என்றாள் அஹல்யா.

    “அவங்க மட்டும் இல்லை அஹல்யா, தேன் சாரும் ரொம்ப நல்லவர். உன் எதிர் வீட்டுக்காரங்க தொல்லையால அந்த பழைய கேஸ்க்கு அவர் மேல பயங்கர ப்ரெஷர். அவர் எப்படியும் உண்மையை கண்டுப்பிடிச்சிடுவார்.”

    “எனக்கு பயமா இருக்கு அபி.”

  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 33 - Chillzee Story

    Oru kili uruguthu

    “தேங்க்ஸ்ப்பா! நேத்து இன்ஸ்பெக்டர் சார் அஹல்யாவை பக்கத்து போர்ஷன்ல பார்த்துட்டு பயங்கரமா கோபப் பட்டிருப்பாரே???”

    சத்யா ஸ்டைலாக இமைகளை மட்டும் ஏற்றி இறக்கினாள்!

    “ஹஸ்பன்ட், வைஃப் ன்னு வந்தா நீ எல்.கேஜி பேபி சக்தி. அவர் என் தேன்! அவரை எப்படி சமாதானப்படுத்தனும்னு எனக்குத் தெரியும்

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 34 - Chillzee Story

    Oru kili uruguthu

    “ரைட் சக்தி! நேத்து பர்வீன் கிட்ட சும்மா பேசுற மாதிரி பேசினேன். டாக்டர் பிரசாத் மதியம் 2 மாதிரி வீட்டுக்கு கிளம்பிடுவாராம். திரும்ப சாயந்திரம் நாலரை மணிக்கு டான்னு ஹாஸ்பிட்டல் வருவாராம்! அதனால தான் நாம நாலு இருபத்தி அஞ்சுக்கு அங்கே போகலாம்னு சொன்னேன். இப்போ டாக்டர் காருல இருந்து இறங்கி

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 35 - Chillzee Story

    Oru kili uruguthu

    “அந்த லெட்டரைப் பார்த்த உடனே டென்ஷன் ஆயிட்டேன் சத்யா! இன்ஸ்பெக்டர் வந்து அதை வாங்கிட்டுப் போனாலும் என்னால சும்மா இருக்க முடியலை. இங்கே பக்கத்துல எனக்கு தெரிஞ்ச எல்லோர் கிட்டேயும் அதைப் பத்தி சொல்லி பத்திரமா இருக்க சொன்னேன்.”

    “எல்லோர் கிட்டேயுமா???” சத்யாவால் நம்பக் கூட முடியவில்லை!

  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 36 - Chillzee Story

    Oru kili uruguthu

    “அஹல்யாவோட பர்ஸ்ல இருந்துச்சு சக்தி. எதுக்கும் இருக்கட்டும்னு மொபைல் கேமரால போட்டோ பிடிச்சு வச்சேன்.”

    “சத்யா, நீ ஹவுஸ்வைஃப்பா இருக்க வேண்டியவளே கிடையாது! போலீஸ் டிபார்ட்மெண்டோட எலைட் இன்வெஸ்டிகேஷன் ஆபிசரா இருந்திருக்க வேண்டியவ. சான்ஸே இல்லை. எக்ஸலன்ட்!!!”

  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 37 - Chillzee Story

    Oru kili uruguthu

    “நீங்க சொன்ன கேஸ் பத்தி எனக்கு தெரியாது. ஆனால் உங்களால ஒருத்தங்க குணத்தை ஓரளவுக்கு சரியா எடைப் போட முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்களே அஹல்யா கிட்ட பேசி இருக்கீங்க, அஹல்யா அப்படிப் பட்ட பொண்ணுன்னு உங்களுக்கு தோணுதா?” சத்யா சரளமாக கேட்டாள்.

  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 38 - Chillzee Story

    Oru kili uruguthu

    “யெஸ் இன்ஸ்பெக்டர். கெளரவ் கேஸ் தானே?” ஆங்கிலத்தில் சரளமாக பேசினான் விஷ்வக்.

    “அஹல்யான்னு ஒரு பொண்ணு பத்தின கேஸ்?”

    “யெஸ், அதே தான். அஹல்யா கெளரவ் மேல கம்ப்ளெயின்ட் கொடுத்திருந்தா!”

    “ஓகே! அந்த கேஸ் டீடெயில்ஸ் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 39 - Chillzee Story

    Oru kili uruguthu

    "... ஒருவேளை தேன் சந்தேகப் படுற மாதிரி அஹல்யா தான் சேகரன் இறந்ததுக்கு காரணமா இருந்தா கூட நாம அவங்களுக்கு ஹெல்ப் செய்யனும். பாவம் சக்தி அவங்க. அவ்வளவு காயத்தோட இங்கே வந்தா, இங்கே இந்த சேகரன் வேற இம்சை செய்திருக்கான்!”

    “சட்டத்தை எல்லோரும் அவங்கவங்க கையில எடுக்க ஆரம்பிச்சா சரியா இருக்காது

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 40 - Chillzee Story

    Oru kili uruguthu

    சத்யா தெளிவில்லாத மன நிலையில் இருந்தாள். அஹல்யா பற்றி பிரணய் வழியாக கேள்விப்பட்ட விபரங்கள் அவளை ரொம்பவும் பாதித்திருந்தது. இதுப் போன்ற விஷயங்களை பேப்பரில் படித்து இருக்கிறாள், திரைப்படங்களில் பார்த்திருக்கிறாள். தெரிந்த ஒருவருக்கு அப்படி ஒரு கொடுமை நடந்தது தெரியும் போது அதன் இன்டன்சிட்டி

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 41 - Chillzee Story

    Oru kili uruguthu

    “உனக்கும் லேட்டஸ்ட் நியூஸ் கிடைச்சிருச்சா??? ஆனாலும் ஃபோன்ல பேசாம நேரா வந்திருக்க?” சக்தி கேட்ட கேள்வியின் தலைக் கால் புரியாமல விழித்தாள் சத்யா!!

    “நீ முழிக்குறதைப் பார்த்தா தெரியாது போலருக்கே! என்ன டிடக்டிவ் ஆஃபிசர் இப்படி ஏமாத்திட்டீங்க???” என்றாள் சக்தி கேலி மின்ன!

    “விளையாடாதே

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 42 - Chillzee Story

    Oru kili uruguthu

    மனதிலிருந்த கேள்வியை நேரடியாக கேட்காமல், “வேற ஏதாவது அங்கே மறந்துப் போய் வச்சிருந்தீங்களான்னு யோசிச்சுப் பாருங்க அஹல்யா,” என்றாள்!

    “இல்லை! என் கிட்ட நகைன்னு எதுவும் இல்லை. பணமும் நான் கையில வச்சுக்குறது கிடையாது!”

    அஹல்யா சொன்னதைக் கேட்டு தலை அசைத்த

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 43 - Chillzee Story

    Oru kili uruguthu

    “வா சக்தி, அந்த டாக்டர் கிட்ட நேரா போய் பேசுவோம். அவன் தான் இதெல்லாம் செய்றான்னு நினைக்கிறேன்.”

    சக்தி சத்யாவைப் போல அவசரப் படவில்லை. அமைதியாக யோசித்தாள்.

    “என்ன சக்தி அமைதியா இருக்க?”

  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 44 - Chillzee Story

    Oru kili uruguthu

    பர்வீனுக்கும் டாக்டர் கிருஷ்ணாவிற்கும் நடுவே வேறு லிங்க் இருக்கிறதா???? சத்யாவிற்கு தலையை சுற்றியது!!!

  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 45 - Chillzee Story

    Oru kili uruguthu

    சக்தி அவன் கையிலிருந்த லேப்டாப்பை வலுக் கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு, அதை வைத்து அவனை அடிப்பதுப் போல மேலே கொண்டுப் போனாள்.

    “என்னை அடிக்குறது சரி. அப்புறம் உங்க லேப்டாப் ரிப்பேர் ஆகிட போகுது. அதையும் யோசிச்சுக்கோங்க!”

    சக்தி லேப்டாப்பை கீழே இறக்கி வைத்தாள்.

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.