Pottu vaitha oru vatta nila - Part 02 - Tamil thodarkathai
Pottu vaitha oru vatta nila - Part 02 is a Family / Romance genre story penned by Bindu Vinod.
This is her twenty sixth story at Chillzee.
-
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 16 - பிந்து வினோத்
வினோதினியின் முகத்தில் மெல்லிய வெட்கம் கலந்த புன்சிரிப்பு தோன்றியது... ஆனால் கூடவே தயக்கமும் எட்டிப் பார்த்தது... அவளின் விழிகள் ஜோதி பக்கம் செல்லவும், மஞ்சுவிற்கு வினோதினியின் தயக்கத்திற்கான காரணம் புரிந்தது... ஜோதி
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 17 - பிந்து வினோத்
மஞ்சு சென்னை வந்து நான்கு மாதங்கள் ஓடிச் சென்றிருந்தன... இன்னும் மஞ்சுவிற்கு ஏற்றதாக ப்ராஜக்ட் அமையவில்லை. ஆனால் துர்காவின் உதவியுடன் மஞ்சுவிற்கான விஸா ஏற்பாடுகள் தொடங்கி இருந்தது. ஒரு நல்ல ப்ராஜக்ட் மட்டும் கிடைத்து விட்டால் போதும்...
-
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 18 - பிந்து வினோத்
“மஞ்சு!”
விமான நிலையத்திலேயே மனோஜ் அவளை அணைத்துக் கொள்ள, மஞ்சுவின் முகத்தில் வெட்கம் எட்டிப் பார்த்தது. ஆனால் அதற்காக அவள் கணவனின் அணைப்பை மறுக்கவில்லை. அவளுமே எப்போதடா மனோஜின் கைகளுக்குள் அடைக்கலம் ஆகலாம் என்று தான் காத்துக்
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 19 - பிந்து வினோத்
“தேங்க்ஸ் ஃபார் ஜாய்னிங் தி கால் எவ்ரி ஒன். பை.”
தொடர்ந்த ‘பை, பை’களுக்கு நடுவே, போன் ரீசிவரை கீழே வைத்த மஞ்சுவிற்கு அலுப்பாக இருந்தது. செல்போனை கையில் எடுத்துப் பார்த்தாள். அவள் அனுப்பிய மெசேஜுகள் எதற்குமே மனோஜ் இன்னும் பதில்
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 20 - பிந்து வினோத்
“மஞ்சு, வாட் அ சர்ப்ரைஸ்! முதல் தடவை உன்னை ஆஃபீஸ் என்விரான்மென்ட் விட்டு வெளியே பார்க்கிறேன்.” என்று ‘டிராமாட்டிக்’ ஆக மஞ்சுவை வரவேற்றான் கௌரவ்.
“எப்போவும் வேலை இருக்கும் கௌரவ் வேற எதுவுமில்லை... அண்ட், இவர் என்
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 21 - பிந்து வினோத்
மஞ்சுவின் ஆராய்ச்சியை புரிந்துக் கொண்டு, “பொதுவா சொல்றேன் மஞ்சு,” என்றான் மனோஜ்.
“கௌரவ் வீட்டுல இருந்தப்போ அப்படி செல்லம் கொஞ்சிட்டு இருந்தீங்க? அதுவும் கூட உங்க பார்ட்டி எட்டுகட் (etiquette)
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 22 - பிந்து வினோத்
மனோஜ் காதலுடன் அவளின் கன்னத்தை வருடிக் கொண்டே அவளின் புன்னகையை ரசித்தான்.
“இந்த ஸ்மைல் தான்! முதல் நாள் பார்த்து மயங்கினவன் இன்னும் எழுந்திருக்கவே இல்லை...” என்றவன், அப்படியே, மென்மையாக மனைவியின் உதட்டில் உதட்டால் உரசினான்.
“மனோஜ், நான் இன்னும் குளிக்க கூட இல்லை...” என்று
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 23 - பிந்து வினோத்
மனோஜ் கிளம்பி சென்றப் பிறகு, சில மணித்துளிகள் இது அது என்று ஏதேதோ செய்துக் கொண்டிருந்த மஞ்சு, போரடிக்கவும் நேரத்தைப் பார்த்து விட்டு, அமுதாவை போனில் அழைத்தாள். அமுதா உடனடியாக அழைப்பை ஏற்றாள்.
“என்ன மஞ்சு
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 24 - பிந்து வினோத்
மனோஜ் அழைப்பு மணியை ஒலிக்க செய்தான். அவன் அருகே இருந்த மஞ்சு கதவை பார்க்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்... அதை மனோஜும் கவனித்தான்...
“என்ன pbs லுக் எல்லாம் பயங்கரமா இருக்கு???
“திடீர்னு
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 25 - பிந்து வினோத்
“இன்னுமா மனோஜுக்கு இதுல வித்தியாசம் தெரியலை???” என்றுக் கேட்டு மஞ்சுவை கிண்டல் செய்த வினோதினி, அப்படியே ஜோதியிடம்,
“குங்குமம், மிளகாய் தூள் எல்லாம் ஓல்ட் நியூஸ், ஜோதி... இன்னைக்கு வேற புது நியூஸ் இருக்கு...” என்று சொல்லி, தொடர்ந்து மஞ்சுவை கேலி செய்தாள்...
எப்படியும் இன்னும்
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 26 - பிந்து வினோத்
“ஜோதி இல்லாம வீடு எப்படியோ இருக்கு!” என்று நிர்மலா சொல்லவும், வினோதினியும், மஞ்சுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அதற்குள் தன்னை தானே சமாளித்துக் கொண்ட நிர்மலா,
“குழம்புல உப்பு இருக்கான்னு பார்க்க நினைச்சேன்.
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 27 - பிந்து வினோத்
“எனக்கும் சேர்த்து நீ அதிகமா பேசுறீயே, அதனால தான்! என்னவோ நீ கல்யாணமே செய்துக்காம இருக்க போற மாதிரி பேசுறீயே, அடுத்து உனக்கு தான்! ரெடியா இரு!”
“அதைப் பத்தி எல்லாம் நான் ப்ளான் செய்துட்டேன் மஞ்சு. இப்போதைக்கு உடனே கல்யாணம் செய்துக்குறதா இல்லை. நான் கொஞ்ச நாள் ஜாலியா இருந்துட்டு,
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 28 - பிந்து வினோத்
மதியத்திற்கு மேல் டிவி பார்ப்பது, வீட்டை சுத்தப் படுத்துவது, அலங்காரப் படுத்துவது என்று எதையாவது செய்வாள்!
அன்றும் அப்படி ஷோ கேஸில் வைத்திருந்த பொருட்களை சுத்தப் படுத்தி அடுக்கிக் கொண்டிருந்தவள், அங்கே வரிசையாக அடுக்கி வைத்திருந்த குங்குமச் சிமிழ்களைப் பார்த்து
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 29 - பிந்து வினோத்
மஞ்சுவிற்கு என்ன பதில் சொல்வது என்றுப் புரியவில்லை! இன்றைய நிலையில் அவள் அவனை சார்ந்து இருப்பவள்! மனோஜிற்கு வேலை பிடிக்கவில்லை என்றால் அவள் என்ன செய்ய முடியும்? மனோஜ் மஞ்சுவை விடுதலை செய்து நேராக அமர்ந்தான்.
-
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 30 - பிந்து வினோத்
மனோஜின் மனநிலையை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால், வேலையினால் ஏற்பட்டிருக்கும் கோபத்தை, விரக்தியை அவன் அவள் மீது காட்டுவதை தான் அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை! பற்களை கடித்துக் கொண்டு அவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்தவள், ஒரு முடிவு எடுத்தவளாக அன்று மாலை மனோஜ் வீடு
...
Page 2 of 4