Pottu vaitha oru vatta nila - Part 02 - Tamil thodarkathai
Pottu vaitha oru vatta nila - Part 02 is a Family / Romance genre story penned by Bindu Vinod.
This is her twenty sixth story at Chillzee.
-
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 31 - பிந்து வினோத்
நாள் செல்ல செல்ல, மனோஜின் முக மலர்ச்சியும் குறைந்துக் கொண்டே போனது! ஒரு வாரம் ஆனப் பிறகும் அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்கவும், அவன் சொன்ன வேலையிலும் எந்த நல்ல செய்தியும் வரவில்லை என்பதை அவளாலேயே ஊகிக்க முடிந்தது! இது முடிவே இல்லாத தொடர்கதையாக போய் கொண்டிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 32 - பிந்து வினோத்
மஞ்சுவும் அமுதாவும் பல வருடங்களாகவே நெருங்கிய தோழிகள். அவர்கள் இருவர் நடுவே இருந்த பணக்கார – மிடில் கிளாஸ் ‘ஸ்டேட்டஸ்’ வித்தியாசத்தை பற்றி இருவருமே அதிகம் அக்கறை காட்டியது இல்லை. அமுதா பணம் படைத்த குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் பந்தா காட்டுபவள் கிடையாது. மஞ்சு – அமுதா இருவர் இடையே
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 33 - பிந்து வினோத்
கணவனுக்கு மனைவி உதவ நினைத்தால் அதில் என்ன தவறு இருக்கிறது??? அவன் அவளை ராணி போல பார்த்துக் கொள்வதாக சொன்னால் அவள் சந்தோஷப் பட வேண்டுமாம்! ஆனால், அதே அவள் அவனுக்காக ஒன்று செய்தால் அது அவனுக்கு ‘ப்ரெஸ்டீஜ் இஷ்யூ’ ஆக மாறி விடுமாம்! இதை என்ன என்று சொல்வது! ‘ஸ்டீரியோடைப்’ என்று தான் சொல்ல
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 34 - பிந்து வினோத்
இப்படியே நாட்கள் சென்றுக் கொண்டிருக்க, மஞ்சு தன் வருத்தங்களை மனதுக்குள்ளேயே வைத்து வெதும்பிக் கொண்டிருந்தாள்! அவளால் நிர்மலா, பத்மா, வினோ, சாதனா, ஜோதி என யாருடனுமே இயல்பாக பேச முடியவில்லை! அதனால் தேவைக்கு மட்டும் பேசி தன் சோக வாழ்வில்
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 35 - பிந்து வினோத்
அவனுடைய பழைய டெலிவரி மேனேஜர் அழைத்துக் கொண்டிருந்தார்...!!! இது போன்ற அழைப்புகள் மனோஜ் எதிர்பார்த்தது தான்.... அவனின் அலுவலக நண்பன் செந்தில் எப்போதும் சொல்வது மனோஜிற்கு நினைவு வந்தது!
“நாம செஞ்ச தப்பெல்லாம் தெரியனும்னா அப்பரேயிசல் மீட்டிங் போகனும்... நாம செய்த நல்லதெல்லாம்
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 36 - பிந்து வினோத்
இப்போது அமுதாவிடம் வெளிப்படுவது மஞ்சு மீதிருக்கும் கோபத்தின் வெளிப்பாடு என்று மனோஜால் ‘லாஜிக்கல்’ ஆக ஊகிக்க முடிந்தது. ஆனால் அவளுக்கு அவன் மீது கோபம் இருப்பதாக தெரியவில்லை, மஞ்சு மீது மட்டும் தான் கோபம் இருப்பதாக தோற்றியது. ஏன் அமுதாவிற்கு மஞ்சு மீது கோபம் என்று தான் அவனுக்கு விளங்கவில்லை. அவன்
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 37 - பிந்து வினோத்
“PBS!”
வாசல் கதவு திறந்ததும் தன் வேலை முடிந்தது என்பதுப் போல திரும்பி நடந்துக் கொண்டிருந்த மஞ்சு அரை மனதுடன் திரும்பி மனோஜைப் பார்த்தாள்.
“என் புது வேலை எப்படி இருந்ததுன்னு கேட்க மாட்டீயா?”
-
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 38 - பிந்து வினோத்
காதலுக்கும் மழைக்கும் ஒற்றுமை இருப்பதாக மனோஜிற்கு தோன்றியது. மழையில் நனைவதும் சுகம்... அதே நேரம் மழை நின்றப் பிறகு மர இலைகளில் படிந்திருந்து மெல்ல விழும் நீர் சாரலில் நனைவதும் தனி சுகம் தான்...
-
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 39 - பிந்து வினோத்
ஆனால் அதற்காக மஞ்சு அவனிடம் சொல்லவே சொல்லாத விஷயத்தை பற்றி அமுதாவிடம் கேட்கலாமா வேண்டாமா??? அதைப் பற்றி சரவணன் எப்படி எடுத்துக் கொள்வான்???
அமுதா மஞ்சுவைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருப்பதை அனுமதிப்பது தவறு தானே???
மனோஜின் மனம்
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 40 - பிந்து வினோத்
மனோஜ் சொல்வதைக் கேட்க அமுதா பெரிதாக சுவாரசியம் காட்டவில்லை!
“முதல்ல ஆர்டர் செய்யலாம் மனோஜ்...” என்று அவள் சொல்லவும், சரவணனும் அவள் பக்கம் ஒரு பார்வை பார்த்தான்...
ஒரு விதத்தில் மனோஜிற்கு சரவணனின் நிலையைப் பார்த்து புன்னகைக்க
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 41 - பிந்து வினோத்
மனோஜ் பத்தாவது முறையாக மஞ்சுவை தொடர்புக் கொள்ள முயன்றான். ஹுஹும், மஞ்சு அழைப்பை ஏற்கவே இல்லை!
அமுதா மற்றும் சரவணனுடன் திடீரென்று மஞ்சு முன் சென்று நின்றால் அவளுக்கு அதிர்ச்சியாக இருக்குமே என்று தான் மனைவியை போன் வழியாக தொடர்புக்
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 42 - பிந்து வினோத்
கீங் கீங் கீங்!
சத்தம் போட்டுக் கொண்டே தான் வீடு திரும்பி இருப்பதை அறிவித்துக் கொண்டிருந்த பறவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சு.
ஆரஞ்சு நிற உடலும், கிரே நிற இறகும் கொண்ட ராபின் பறவைகள் அவளின் கவனத்தை மொத்தமாக
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 43 - பிந்து வினோத்
“நான் சீக்கிரம் வந்திருவேன் pbs. நீ டைமுக்கு சாப்பிடு. எந்த வேலையும் செய்யாதே. நான் வந்து எல்லாம் பார்த்துக்குறேன்.”
“மனோஜ், போதும், நீங்க கிளம்புங்க. என்னை நான் பார்த்துக்குறேன்!” மஞ்சு சோர்வுடன்
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 44 - பிந்து வினோத்
மனோஜ் தன்னுடைய குழப்பத்தைக் காட்டிக் கொள்ளாமலே,
“இதென்னம்மா கேள்வி, நீங்க இல்லாம வேற யாரு? மஞ்சு தனியா இருக்கா... நீங்க வந்தா அவளுக்கு ஈஸியா இருக்குமே...” என்றான்.
“மஞ்சுவுக்கு உதவியா இருக்கும் எனக்குப் புரியுது... ஆனால்
... -
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 45 - பிந்து வினோத்
“இது ரொம்ப இம்பார்டன்ட்! இந்த ப்ராஜக்ட் நமக்கு கிடைச்சா நம்ம கம்பெனிக்கு பெரிய ப்ரேக்-த்ரூ’வா இருக்கும்...” என்று வேலையில் ஆழ்ந்து மும்முரமாக மீட்டிங்கில் பேசிக் கொண்டிருந்த மனோஜ் அவனின் மொபைல் திடீரென ம்யூசிக் இசைக்கவும், அதை கவனித்து,
...
Page 3 of 4