Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 12 - 23 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷா - 5.0 out of 5 based on 3 votes

2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷா

டாக்டர். பரத் திலகம்!

This is entry #149 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - உஷா

Sapling

பேச்சு வழக்கில் எழுதி இருக்கிறேன். படித்து விட்டு பகிருங்கள் உங்கள் கருத்துக்களை!

முத்து செல்வி கிடைப்பாளா???”

ஆயிரமாவது முறை என் மூளையில்  கேள்வி எழுகிற மறு நொடியே கிடைத்து விடாமல் போய் விடுவாளோ??? என மனம் பல்லாயிரம் முறை விம்மி வெடிக்கிறதே!!!

ஒரு பாவமும் அறியாத அந்த முகம்!! பிஞ்சு முகம்!!!  அவளுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது! இல்லை.. என்ன ஆனாலும்.. நீ எந்த நிலையில் இருந்தாலும் என்னோடு கூட்டி வந்திடுவேன்! உனக்காக.. உன்னை நினைத்து தானே என் வாழ்க்கையை இப்படி செதுக்கி இருக்கேன்!

எனக்குள் நான் சொல்லி கொண்டாலும்...

“முத்துச் செல்வி கிடைப்பாளா???”

மறுபடியும் ஆரம்பித்த இடத்திலே வந்து நிற்க வைக்குதே நிஜத்தை உணர துடிக்கும் அறிவு!!!

என் மனமெல்லாம் அவளிடம் வியாபித்து கிடக்க...

“ஸார் பேக் பாக்தா”,

அந்த முரட்டு குரலில் நிகழ்வுக்கு வந்தேன்! விமான பாதுகாப்பு அதிகாரி! பையை ஸ்கேனிங் மிஷின்  சோதனைக்கு அனுப்புமாறு பெங்காலியில் சொல்லிக் கொண்டிருந்தார்.

பையை அவர் சுட்டிய இடத்தில் வைத்து விட்டு, நானும் பாதுகாப்பு சோதனையை முடித்து விட்டு, போர்டிங் கேட் எதுவென்று பார்க்கலாமென அங்கே மிளிர்ந்த LED விமான அட்டவணை பலகையைப் பார்த்தேன்.

அதில் கொட்டை எழுத்துக்களில் பளிச்சிட்ட “நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் டொமெஸ்டிக் ஏர்போர்ட்”டிற்கு கீழே டம் டம், கொல்கத்தா என்ற பொடி எழுத்துக்களைப் பார்க்கும் பொழுதே என் முகம் ஒரு முறுவலை ஏந்தி நின்றது!

முன்னர் டம் டம் ஏர்போர்ட் என்பது இதன் பெயர்!

‘கல்கத்தாவில் உள்ள டம் டம் விமான நிலையத்துக்கு டம் டம் டமாரம்ன்னு நினைவு வைச்சுகோங்க.. மறக்கவே மறக்காதுன்னு விஜி டீச்சர் சொல்லி கொடுத்த பாடம் தான் நினைவுக்கு வந்தது! விஜி டீச்சர் அம்மாவோட ஃப்ரண்ட்!

அம்மா தலைமை ஆசிரியராய் இருந்ததில் இது ஒரு வசதி! வருஷா வருஷம் திட்டம் போட்டு எனக்கேத்த வாத்தியார்கிட்ட தள்ளி விட்டுடுவாங்க.

“போன வருஷம் பொன்னுசாமி ஸார்கிட்ட ஒழுங்கா வீட்டுப்பாடம் எழுதாம டிமிக்கி கொடுத்தேல.. அதான் இந்த வருஷம் விஜி க்ளாஸ்ல போட்டு இருக்கேன்! வீட்டு பாடம் மட்டும் எழுதாம போய் பாரு!”

அம்மா இதை சொன்னபோ நான் நம்பலை! சும்மா பூச்சாண்டி காண்பிக்கிறாங்க... நம்ம வீட்டு வர்றப்போலாம்  விஜி டீச்சர் எவ்வளோ பாசமா பேசுவாங்கன்னு நினைத்தேன்!

அப்படி தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுசும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப்  பார்த்துட்டு.. வீட்டு பாடம் எழுதவே மறந்து போனேன்!

வீட்டு பாட நோட்டை காலையில் வந்ததும் டேபிளில் அடுக்கி வைக்கணும். ஒன்னும் எழுதாம நான் எப்படி வைப்பேன்?

டீச்சர்கிட்ட,  கையை கட்டி நின்னுகிட்டு மிகப் பாவமா முகத்தை வைச்சிட்டு, நோட்டை வீட்டில் வைச்சிட்டேன் டீச்சர்ன்னு  பொய் சொன்னதும்,

அவங்க ஒரு நொடி என் முகத்தைப் பார்த்துட்டு அடுத்து,

பொம்பளை பிள்ளைங்க வரிசையில்...

முதல் ஆளா கருப்பா... ஒல்லியா.. குட்டையா  சிவப்பு ரிப்பன்ல கட்டின எலி வால் சைஸ் இரட்டை சடையோட இருந்தவளை பார்த்து,

“முத்துச்செல்வி அவன் பையைப் பாரு”

இப்படி ஒரு குண்டை தலையில் தூக்கி போடுவாங்கன்னு நினைக்கவே இல்லை நான்! மிரண்டு போய்.. முத்துச்செல்வியை பார்த்தேன்!

“சரிங்க டீச்சர்”

மண்டை மண்டையை ஆட்டினாளே பார்க்கணும்... தலையே உருண்டு விழுந்திடும் போல இருந்தது!

முத்து செல்வி கூட சேர்ந்து.. அதாவது ஒரே செக்ஷன்ல படிக்கிற  சந்தர்ப்பம் இதுவரை அமையலை! ஆனால், பார்த்திருக்கிறேன்! அதுவும் மதிய வேளையில், பள்ளிக் கூடத்தின் வெளியே தட்டு மிட்டாய் வாங்குவதை அடிக்கடி பார்த்திருக்கிறேன்!

இப்போழுது டீச்சர் சொன்னதும் அத்தனை வேகமா ஓடி வந்து என் பையை உருட்டினாள். நல்ல காலமா யாரோ டீச்சரை பார்க்க வர... அவங்க அதை கவனிக்க போனப்போ.. நான் நைசா..

“டீச்சர்கிட்ட இல்லைன்னு சொல்லிடேன் ப்ளீஸ்”, அவகிட்ட குனிஞ்சு இரகசியமா கெஞ்சினேன்.

நிமிர்ந்து என்னை பார்த்தவள்.. முடியாதுன்னு தலையை உலுக்கினாள்.

“உனக்கு தட்டு மிட்டாய் கூட வாங்கித் தர்றேன்”

About the Author

Usha A (Sharmi)

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாAbinaya b 2017-05-30 05:28
Very nice and heart touching story
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாNaseema Arif 2017-03-16 16:30
Mammmm what a great story (y) I was also waiting for her to find.. happy that she married and settled.. all the goodness done by Bharath to those women would have saved her... Wanted to write so much mam,, but no words...
Reply | Reply with quote | Quote
# **Thanks Naseema Arif**Usha A (Sharmi) 2017-03-18 03:03
Thanks Naseema For the wonderful comment! Yes whatever we do will come back in some way.. I also believe that Bharat's karma saved her and gave her a good life! Thanks ppa oru varai yaae niraivaa irukku.. It is great that you share your thoughts!
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாSrijayanthi12 2017-03-16 15:59
Very nice story Usha.... wow intha expression maara romba neram aachu... Thilagam madam vidhaicha vidhai yellaam miga nalla maramaaga valarnthu nikkuthu.... Muttai and Punnaakku relationship chance less.... emotionskku nadula anga anga varra china china comedys super.... udharanam ennai vida paasakaara payalaa irupaan polave :lol: Niraya yezhuthunga... All the best
Reply | Reply with quote | Quote
# **Thanks Jay ji**Usha A (Sharmi) 2017-03-18 03:01
Jay wow... antha humor dialogues laam note seithu comment panrathu paarkkirapoo happyaah irukku! Yeah ore documentary effect vanthuda koodathu nnu thaan anga anga sprinkle seithu irunthen.. Neenga athai highlight seithathu romba happyaah irukku! Thanks!
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாvathsala r 2017-03-16 10:53
ஹாய் உஷா
பையனுக்கு எக்ஸாம் டைம். கதை படிக்க நேரமில்லை. அதனாலே சில்ஜீ பக்கம் கூட அதிகம் வரலை. நேத்து ஒரு தோழி சொன்னங்க உஷா கதை நல்லா இருக்கு படிங்க அப்படின்னு. சரின்னு படிக்க வந்தேன். நிறைய பக்கம் இருந்தது. சரி கொஞ்சம் படிச்சு பார்ப்போம்ன்னு சொல்லி ஆரம்பிச்சேன்.
உங்க எழுத்து நடையில் வார்த்தைகளில் அப்படியே உள்ளிழுக்க பட்டேன். முழுவதும் படிச்சு முடிச்சிட்டு தான் கீழே வெச்சேன். அருமை. அருமை அருமை. பரத் அம்மாவில் தொடங்கி கடைசியில் முத்து செல்வியின் கணவர் வரை எல்லாரும் அப்படியே மனசிலே பதிஞ்சிட்டாங்க. இந்த கதை ரொம்ப நாள் நினைவில் நிற்கும். தொடர்ந்து இது போல் நிறைய எழுதுங்க உஷா. :GL: :GL: :GL:
Reply | Reply with quote | Quote
# **Feeling like flying Vathsu ji**Usha A (Sharmi) 2017-03-18 02:59
Vathsu Ji ivvaloo hectic time la padichu enkitta athai share seireenga paarunga... you have great heart wow !! Feeling so blessed! Thanks for wonderful sharing! Feeling very motivated! Will try my best to write more!
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாmadhumathi9 2017-03-16 05:27
Great message story. Nallathai ninaippom nallathai vidhaippom. Very very important line for life. Super. Ulagathil ullor anaivarum pinpatra vendiya varigal :clap: (y) :hatsoff:
Reply | Reply with quote | Quote
# **Thanks MadhuMathi**Usha A (Sharmi) 2017-03-18 02:57
Thanks Madhu Mathi for highlighting the theme! Yes ppa everyone has to keep that in mind.. We will avoid all wars and the world will be very peaceful if everyone follows that!
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாsivagangavathi 2017-03-16 03:06
விலைமகளிரை இழிவாய் கூறும் எவரும் அவரிடாம் செல்லும் ஆண்களை எதுவும் கூறுவதில்லை என்பதுதான் விந்தை.செல்வியின் தாயை இழிவாய் கூறும் பிற மக்கள்,அதன் காரணமாய் உள்ள தந்தையை ஒன்றும் கூறாததேன்? ஏனென்றால் அவள் பூண்.இதில் மற்றொரு கொடுமை,விலைமகளிரை இழிவாய் நடத்தும் பல பெண்களுக்கு தெரிவதில்லையோ அல்லது புரிவதில்லையோ!அவர்களின் கணவர்மார்கள்தான் அப்போன்ற பெண்கள் பெருகுவதற்கு காரணமாய் உள்ளனர் என்பது!அனைத்தும் அருமை!சொல்லிய விதம் நன்று!
ஒரே ஒரு பிழை
"மங்கையராய் பிறப்பதற்கே–நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா"
சொல்லியவர்- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
அத்தியாவசியமான ஒன்றை கூறியதற்கு நன்றி! வாழ்த்துக்கள் .
Reply | Reply with quote | Quote
+1 # **nandri Sivagangvathi**Usha A (Sharmi) 2017-03-16 03:40
"mangaiyaraai pirakka" quote pathi info kku romba thanks Siva! Thanks for pointing out - Bharath Tamil la avanga Amma alavukku strong illai :P thappa sollitaaru Just kidding! My bad ;)

Unga comments laam theepori maathiri sema thakkam!

I am on the same page with your thoughts about blaming the Women for all those things...
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாsivagangavathi 2017-03-16 02:55
அவசியமான ஒன்றை மிக எளிமையாக அழுத்தமாக ஆழமாக இக்கதையில் கூறியுள்ளீர்கள்.சில இடங்களில் வரும் வார்த்தை கோர்வைகள் மிகவும் அழகு.
(எ.கா)"அழுகை மறைந்து போனதா.. இல்லை அழுக மறந்து போனாளா தெரியவில்லை!"
“இந்த குழந்தை ஜனிக்க ஒரு உடல் வேணும்னு உன்னை தேடி வந்திருக்கு! உன்னை ஒரு தெய்வமா தான் பார்க்கிறேன்!”
இன்னும் நிறைய சொல்லலாம்.
கதை சொல்பவரின் மூலம் அழகாய் கதையின் உயிர்பை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பிளவு இல்லாமல் கொண்டு போனீர்கள். பள்ளி நட்பு,பிள்ளைகளின் சீண்டல்,ஆசிரியரின் கண்டிப்பு என பள்ளி பருவம் அழகாய் இருந்தது.உடலில் ஏற்படும் மாற்றம்,அதை தாய் விளக்கும் முறை அனைத்தும் நன்று.ஜெஸியின் அன்பும்,இவ்விருவரின் அன்பைப் போன்று இயல்பாய் இல்லாமல் இருந்தாலும் அதுக்கூட ஒரூவகை நேசிப்புதான்!ஏனோ அதை ஒருதலை காதல் என்று சொல்ல இயலவில்லை.அவளின் அன்பை ஒருவகையான நேசிப்பு என்றும் சொல்லலாம்.இக்கதையில் வரும் இரு ஆண்களைப் போல் பிற ஆண்களும் இருந்தால் நன்றாய் இருக்கும் .ஏனோ பரத்தைவிட எனக்கு அவரின் அன்னை மேல்தான் அதிக ஈர்ப்பு தோன்றுகிறது.
Reply | Reply with quote | Quote
+1 # **Thanks for the Theepori comments Siva!**Usha A (Sharmi) 2017-03-16 03:45
Quote panni mention seitha lines kku romba thanks!

Bharath 's Mom is the key for the story theme - So ungalai avar eerthu irukkiraar nna story kidacha magudam athu! Thanks Siva! Awesome Sharing!
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாJansi 2017-03-16 00:27
wow

Super Usha
Romba azagana katai ...katayoddatil sugamaai payaniten...

Muddai nalla irukira enru terinta neram enakum avvalavu magilchiya iruntatu :)
Reply | Reply with quote | Quote
+1 # **Thanks Jansi**Usha A (Sharmi) 2017-03-16 03:46
Thanks for your comments Jansi. Very happy!
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாAdharvJo 2017-03-15 21:39
Brilliant effort and fantastic narration Usha Ma'am :hatsoff: :hatsoff: :clap: :clap: Kadhai oda oru character ah eduthu pesitte story narrate seitha vidham superb. :clap:

I just enjoyed each and every line of the story...every little thing had its own importance in the story....Ellathaium list seitha unga kadhai inga comment section-la replay agum or may be sollavendiyadha sollama vittuta heart-k feel agum :P

Amazing screen play & script ma'am...Enakku rombha pidicha vishyam the way you retained the innocence....I mean it. It was 100% a realistic one...Ippo irukura trend enakku theriyadhu but oru 25-26yrs FB pona kandipa ninga present seitha adhey flavr ah parkalam I could really feel it ma'am it was awesome :hatsoff:

Vera ethapattri-um comment pana enakku ishtam illai... :thnkx: :thnkx: for ending it with a positive note.

HM Ma'am-k :hatsoff: Naladhey Ninaipom Naladhey Vidhaipom :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாAdharvJo 2017-03-15 21:41
Do keep writing short stories as well. Just can't express Overall your theme was superb.

:GL: Ma'am
Reply | Reply with quote | Quote
# **Thanks Adharv ji**Usha A (Sharmi) 2017-03-18 02:52
Naana.. Pottinnu vantha thaan... Singam 4,5,6......etc...

Just kidding.. Actually, Series ezuthavae neram izukkuthu.. But ithu pola nalla scriipt mind la uthicha will definitely give it a try!
Reply | Reply with quote | Quote
# **Thanks Adharv ji**Usha A (Sharmi) 2017-03-18 02:55
Thanks for highlighting that innocence part. I really loved it while writing :yes: !

My mom is a primary school teacher so avanga kitta padikkira kids ai paarthu irukken...athai vaithu thaan antha scenes ezutha vanthathu.. Thanks for the mention!

Overall unga comments romba motivating and happyyah feel seiya vaikkuthu! :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # No WordsSujatha Raviraj 2017-03-15 21:25
First of all thanks for sharing such a soooooopppppr doooooooooooppprrr story ...... :clap: :clap:
Sometimes entire dictionary will not be enough to express waat we went through ....This is one of such moment ... facepalm
Comments poda kooda enakku varala ..Enna comment potta kadhaikku eedagum Theriyala... :yes: :yes:
First starting is like a beautiful melody ...Padichutte irukkalam avlo Azhagu ..muttaiyum punnakkum vayasu ku etha innocence ....
Kannu munnadi azhga viriyuthu kaatchigal .....
Airport scene la all the best solla odi vandha Jessy complete package of selfless true love :yes: :yes:
Oru scene thaan vandhaanga aana naan thaan pa herione nu sollitu poraanga .....
H.M ah pathi sollitte pogalam ... :hatsoff: for such an awesome personality .... :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: No WordsSujatha Raviraj 2017-03-15 21:33
Avanga amma really a role model .. Pafikkumpodhu manasula azhama padhiyum avanga character .. Bharat inime Ni thaan avalukku friend nu sonna idam
Heights of greatness dear ...... :hatsoff: :hatsoff:
Andha part romba romba rasichen ..Kadhai padicha maathri ye illa continuous Aah neriaya oviyangala paatha maathri manasula nikkudhu ...
:clap:
Society la oru change kondu varanum ninaikrathu first Namma start panlam sonna messg ku lots of hugs dear ...
Periya ponnu aagumbodhu Bharat oda mindset yadharthama romba azhaga Bharathi touch la kondu ponathuku sirappu
:clap: :clap:
Ipdi vitta naan line by line sollitte poven .....
Romba rasichen school part ...... :yes: (y) :yes:
Apdiye kadhai thik thik nu shift aachu Selvi onnum aaga koodathu nu vendikitte irunthen.....
Ava kazhuthula maangalyam paathapo en moochu seerachu..Avlo nimmadhiya feel panninen andha scene la...
:yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: No WordsSujatha Raviraj 2017-03-15 21:39
Azhagai Vida gunam thaan mukyam ... Adhilum oru relation la partner ku aaga Namma idhayam thudicha podhume 6 adi uyaram edharkku ....
En kuraigal en babies ku illa la avar confirm pannikrathu la avaroda parental love brahmikka veikkudhu....
Avar kitta pesi paaru Thangam nu unakke puriyum sonnathu andha kadhalukku kidaitha pradhipalippu ..... (y)
Punnakkum- muttaiyum sernthapo anbin uchakkatta nilai ....
Avan avalum endrum veralla final note ku lot of kisses .....

Comment podratha ninaichu kadhaiya rewind pannitten ninaikren ....
I didn't know how to express this will stay in my heart for sure .....
Thanks again for sharing this .... :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # An expression which tell my heartSujatha Raviraj 2017-03-15 21:42
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
Reply | Reply with quote | Quote
# **My Reply To your heart Expression**Usha A (Sharmi) 2017-03-18 02:46
:dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx: :dance: :thnkx:
Reply | Reply with quote | Quote
# **1 Word reply**Usha A (Sharmi) 2017-03-18 02:47
LOVELY
Reply | Reply with quote | Quote
# **1 word Reply**Usha A (Sharmi) 2017-03-18 02:48
**FANTASTIC**
Reply | Reply with quote | Quote
# **1 WORD REPLY**Usha A (Sharmi) 2017-03-18 02:49
(THANKS)^INFINITY
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாTamilthendral 2017-03-15 21:17
Arumaiyana kathai Usha (y)
Bharath-Muthu lakshmi idaiyeyana uravu oru arputham :clap:
Bharath amma oru nalla uyir.. Avar vithaitha vithai ethanaiyo perudaiya vaazhvai uyarthirukkirathu (y)
Reply | Reply with quote | Quote
# **Thanks TamilThendral**Usha A (Sharmi) 2017-03-18 02:44
Bharat - Muthu has a very spl bonding that I can't define and thanks for the mention. :yes: Bharat's mom hold the key for the theme. Very happy to read your feedback. Romba santhosama irukku Chill Thendral!
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாThenmozhi 2017-03-15 21:09
Arumaiyana kathai Usha (y)

Muthu Selvi-ku enna agi irukumnu manathai pathai pathaika vaithu nalal vithamaga mudithtahthu (y)

Kathaiyai kondu sendra vithamum very nice (y)

Nalla kathai ji (y)
Reply | Reply with quote | Quote
# **Thanks Thens Sisy**Usha A (Sharmi) 2017-03-18 02:42
Thanks a lot Thens Sisy! Konjam viruviruppu irukkatumnu ippadi script seithen. Neenga sonnathil enakku romba happy!
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷாDevi 2017-03-15 14:13
Superb story Usha ji (y)
Muthu Selvi Bharath rendu peroada character narration um superb :clap: .. HM character .. matha parents avanga pasangala utkara vaikka thayangiya podhu .. than paiyana utkara vaithu oru model ah irundhadhu :hatsoff: :hatsoff: ,,
Pengal mature agara vishyathai Bharath kku evlo azhaga puriya vachurukkanga HM :hatsoff: :hatsoff: neenga sonna madhiri Bharathiye indha alavirku yosithu iruppara theriyadhu :hatsoff: wow
AIDS patient kku delivery parkkiradhu .. doctor ah irukkaradhu rendume miga periya vishyam :hatsoff: ..
Jessi character romba konjam nalum Muthu solra madhiri Jessi Jessi nnu solludhu :clap:
last one.. Muthu voda husband ... uruvathirkum kunathirkum sambandham illai nu sollirukkuradhu :hatsoff: :hatsoff:
Kadaisila sonna varigal edhaiyume edhirparkkadha Sampooranama Natpu.. indha word kku :hatsoff: :hatsoff:
semaiya kalakiteenga ji wow :hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # **Thanks for such a appreciation Devi ji**Usha A (Sharmi) 2017-03-18 02:39
Detailed reviewkku lot of thanks Devi ji! Thanks ngira oru word la mudikka mudiyala.. but athukku mela enna sollanumnnu theriyala... HEARTFELT THANKS!! :dance:
Reply | Reply with quote | Quote
+2 # **Peak in Awesomeness**Amritha Saagari 2017-03-15 12:39
Hi akka :-) , enna oru story... Unga writings ku munnadi naanga ellam chumma jujuppi... :clap: :clap: :clap:
From birth to death oru girl evvlo problem face panranunga,
Endha kuzhandhaiyum nalla kuzhandhai thaan mannil pirakkaiyile, adhu nallavar aavadhum theeyavar aavadhum annai valarpinile.. chummavaa andha kaalthula sonnanga, really Bharath mother is a excellent lady.. aana oru sila parents ivanga kooda thaan pesanum avanga kooda thaan palaganum nu solli children friendship aiye kedukkuraanga, :angry: :angry: nalla velai muthuselvi life thilagam mam kaapathitaanga, male gynecologist pathi 2nd time padikiren... Really you are great ka :hatsoff: :hatsoff: :hatsoff:
Good luck and bye :bye:
Reply | Reply with quote | Quote
# **Wowsome Comment Amritha**Usha A (Sharmi) 2017-03-18 02:32
Thanks Amritha... Romba happy.. No no jujuppi laam illai.. Every writing has a unique Charm! Yes, namma ooril intha difference vachu pasanaga manasula nanjai vithaikiraanga...

Thanks for the first comment... This made me feel very good..
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
MINN

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top