(Reading time: 52 - 104 minutes)

இவன் போக்கே சரியில்லையே, இவனை எப்படி நம்பறது எதுக்கும் தேவிக்கு துணையா நாமளும் ராதாவுக்கு காவலா இருக்கனும், அதுக்கு முராரி மேல ஒரு கண் வைக்கனும்என நினைத்துக் கொண்டே டைனிங் டேபிளுக்குச் சென்றவர் வேலையாட்களை வைத்து வீட்டில் இருக்கும் அனைவரையும் சாப்பிட அழைத்தார்.

இம்முறை ராதாவின் பக்கத்தில் தேவியும் தாராவும் அமர்ந்துவிட எதிர்புறமாக முராரி

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கிருந்து”

வர வர அண்ணாங்கற மரியாதையே இல்லாம போகுது உனக்கு

ம்க்கும் போண்ணாஎன அவள் விரட்ட அவனும் வேகமாக தன் அறைக்குச் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.