(Reading time: 85 - 170 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

அவளோ அதற்குள் கையில் இருந்த சாவியை வாயில் வைத்து கடிக்க முயன்று கொண்டிருந்தாள்..

அவளை தன் கையில் வாங்கி கொண்டு ஆட்டோவின்  உள்ளே சென்றவன்  அந்த குட்டியை மடியில் வைத்துக்கொண்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்...

பின் அந்த குட்டி கையிலிருந்த சாவியை அவள்  கையாலேயே அதன் இடத்தில் பொருத்தினான்...அவளும் ஆர்வமாக  பார்த்திபன் செய்வதையே பார்த்து கொண்டு இருந்தாள்..

...
This story is now available on Chillzee KiMo.
...

ுடன் அந்த ஆட்டோவை மெல்ல ஓட்ட ஆரம்பித்தான் பார்த்திபன்..

மீண்டும் அவன்  மனமெல்லாம் உற்சாகம் பொங்கி வழிய,  அவனுக்கு பெரிதாக எதையோ சாதித்து விட்டதை போல இருந்தது...  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.