Page 5 of 50
“இந்த இரண்டு மாதத்தில் தான் எத்தனை மாற்றங்கள் அவன் வாழ்வில் !! “ என்று எண்ண, அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றன..
சுபத்ரா இரண்டு மாதம் முன்பு ஒரு நாள் பார்த்திபனை அவள் கல்லூரிக்கு அழைத்து அவனுடன் அவன் இருப்பிடத்திற்கு வந்ததும் அவனை கட்டாயப் படுத்தி அவன் தோற்றத்தை மாற்றி மேலும் வீராச்சாமியிடம் பேச
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு போகுது... அவ்வளவு சீக்கிரம் அதைப் பிரிக்க முடியாது போல.. “ என்று யோசித்தவர் அடுத்து என்ன செய்து இந்த புள்ளையை வெட்டி விடுவது என்று குரூரமாக யோசிக்க ஆரம்பித்தார் வீராச்சாமி...