(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"ஐயோ அது இங்கு பரவிடுமே.." வினய் பதறினான்.

"அவன் ஒண்ணே ஒண்ணுதான் வச்சிருந்தான்."

"எதுக்கும் இந்த இடத்தை சானிடைஸர்  போட்டு  க்ளீன் பண்ணிடுவோம்"

"சரிங்க சைன்டிஸ்ட்…"

அது சரி அந்த ஜேக்கின் உடலில் இருந்து அந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவி விடுமா?....

டியர் ரீடர்ஸ்,

நன்றி… நன்றி! இந்த தொடரை கவனமாக தொடர்ந்து வந்தவர்களுக்கு மிக்க நன்றி. எப்போதும் போல தங்களுடைய கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்குவித்த ஆதர்வ்ஜோ, மதுமதி,  வினோ , சாரு ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.    அதுபோலவே சாகித்யாவும்  ஸ்ரீவியும்… தேங்க்யூ… அப்புறம் மாயா… ஷாதி… ஆர்த்தி… ஸ்ரீ… சுஜா… ஃபயாஸ் ஆகியோருக்கும் ரொம்ப தேங்க்ஸ்.

இடையில் கமெண்ட்ல நிறைய கேள்வி கேட்டிருந்தீங்க. சிலவற்றிற்கு நான் பதில் சொல்லல.. ஏன்னா எனக்கே அப்போ பதில் தெரியலை. இப்ப க்ளியர் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்.

இந்த தொடரை படித்த அனைவருக்கும் நன்றி. முகநூல் வாசிப்பாளர்களுக்கும் நன்றி!

இந்த தொடரை பப்ளிஷ் செய்து ஊக்குவித்த சில்சீ டீமிற்கும் மிக்க நன்றி.

சீக்கிரமாக மீண்டும் சந்திக்கலாம்!

அன்புடன்,

சாகம்பரி

முற்றும்

Episode # 32

Go to Marulathe maiyathi nenche story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.