(Reading time: 34 - 67 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

சரி என்னவோ செய்ங்க ... லவ் பன்ன நல்ல நேரம் பார்த்த போ. எனக்கு LRG ல ஒரு மாஸ்டர் டிகிரி சீட் வேண்டும்.

பேயர் ரமணி மோகன் டாட்டர் ஆப் கந்தவேல் மோகன். எம் பி ஏ டூரிசம்.

என் மெய்ல்க்கு அனப்பிட்டு அப்பரமா தூங்கு.

இல்ல டா இப்ப தான் போய்டு இருக்கேன்.

ஓகே பாய் காலைல பார்ப்போம்.

போனை கட் செய்துவிட்டு போனில் எதையோ நோண்டியவன் ராகுல் போனுக்கு எதையோ அனப்பினான். ஆம் அது அட்மிஷன் ஆர்டர்.

அந்த காலேஜில் படிக்க பல மாணவர்கள் வரிசையாக நிற்க இவனுக்கோ ஒரு போனில் அட்மிஷன் ஆர்டர் பீஸ் கட்டிய ரசீது, லைப்ரரி கார்டு முதல் கொண்டு கிடைத்து விட்டதே....

டேய் தெய்வமே எப்படிடா? ராகுல்.

LRG லக்ஸ் அப்பாவோடது. ரமணி எங்க எல்லாருக்கும் தங்கச்சி சோ இது பெரிய விஷையம் கிடையாது. என்றான் ரஞ்சித் அசால்டாக.

LRG லக்ஸ் காலேஜ் என்றால் ராகவி ஏன் ரமணிக்கு சீட் அவ கேக்கல?

எங்க கூட்டம் அப்படி நோ சிபாரிசு , அன் வாண்டடா அட்வாண்டேஜ் எடுத்துக்க மாட்டோம். ரமணி நல்ல மார்க் ஸ்கோர் செய்து இருக்கா... அவளே ஜாய்ன் செய்துப்பானு நினைத்து ராகவி சைலண்டா இருந்துருப்பா. அது மட்டும் இல்லாம ஈசியா கிடைத்துட்டா அருமை தெரியாம போய்டும்னு நினைத்து இருப்பா.

டேய் அப்பரம் ஏன்டா கொல வெறியோட எனக்காக வெய்ட் செய்றா?

அதுவா.... நீ இப்படி பொருப்பே இல்லாம இருந்தா எப்படி. இந்த விஷயத்தை சரி செஞ்சிடலாம் பட் சரி செய்ய முடியாத ப்ரச்சனையா இருந்துட்டா என்ன செய்ரது அதான் என்றான் கூலாக.

டேய் ரஞ்சித் உங்க கூட்டத்துல யாருமே கூல்லா அமைதியா இருக்கவே மாட்டிங்கலா டா?

தேவை படும்போது இருப்போம். இப்ப உன் வீடு வந்துடுச்சி நீ போய் உன் பொண்டாட்டி காலில் விழு என்று அவனை வாசலில் தல்லிவிட்டு கிலம்பி விட்டான் ரஞ்சித்.

காலையில் பௌவ் வீடு.

குளதெய்வம் கோவிலுக்கு சென்ற அனைவரும் வந்துவிட்டனர். ஆதி தன் மகளின் நிலை

6 comments

• Very sorry my dear readers Nan yepavumey spelling mistakes irka koodathunu tha naraya work seiven kammi seithukittum vanthen but I am really sorry for this onnum 4 epila katha mudiya poguthu antha eppila Nan itha thiruthikiren sankari madam.
• சகோதரி கண்ணம்மா அவர்களே!!!

33 அத்தியாயங்கள் முடிந்த பின்னும் இவ்வளவு பிழைகள் இருக்கிறதே???? கொஞ்சம் முயற்சி செய்தால் தவிர்க்கலாம்.

உண்மையாக சொல்கிறேன். வாசிக்கவே இயலவில்லை.
• :clap: good epi mam (y) eagerly waiting 4 next epi.but pizhaigal irukku intha epila :Q: eppodhum appadi irukkathe enna kaaranam mam. :thnkx: & :GL:
• Hi mam,
Nice story. But கொஞ்சம் spelling mistake இல்லாம இருந்தா படிக்க easy ah irukkum..
Please take care..

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.