(Reading time: 34 - 67 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

ஸ்கர்ட் மற்றும் சில துணியைத் தந்தான். ஏதாவது என்றால் என்னை கூப்பிடு. சீக்கரம் வா எனக்கு பசிக்குதஎன்றான் மிரட்டல் கலந்த தோணியில். மிரட்ல் உடன் கலந்த உணர்வு என்ன ன்பதை யோசித்தவாரு சென்றவள் உடல் கழுவி துணியை மற்றி வெலியே வந்தாள். வந்தவளை சேரில் அமர வைத்து அவள் தலையையும் பெருமையாக கழுவி ஒரு டவலால் சுத்தி வைத்தான்.

பார்பதர்க்கு மிகவும் சின்னப் பெண்னாய்த் தோண்றினாள் பௌவ். டி ஷர்ட் அதன் வேலைையை செம்மையாக செய்தது வேறு எக்ஸ்ரா தவிப்பை உண்டு செய்தது ஈஷ்வக்கு. அவளை சாப்பிட வைத்து கீழே அழைத்துச் சென்றான் ஈஷ்வர்.

மித்து அவளை பார்த்ததும் ஓடி வந்து அனைத்துக் கொண்டான். அம்மூ அக்கா பார்த்து அடித்து இருக்கலாம்ல என்றபடி.

நக்ஷ் பௌவ்வை அழைத்து வந்தவனின் முகத்ததை கவணித்தபடி இருந்தமையால் சிரித்து விட்டான். டேய் அண்ணா... இதெல்லாம் ரொம்ப ஓவர் அண்ணியை நாங்க நெருங்கினாலே கோவம் வருதா உனக்கு இரு வச்சிக்கிறேன் என்று நினைத்தவன்.

நிவி அண்ணி தலையை துடைக்க டவல் கொண்டு வா... எனறு குரல் கொடுத்தான்.

இல்ல நக்ஷ் இப்ப தான் ஹேர் வாஷ் செய்து துடைத்து விட்டார் என்ற பௌவ்வை அடக்கி அவனே துடைக்க வந்தான்.

மித்ரூ அவள் கை கட்டை மாத்திக் கட்ட வந்தான். நிவி ஜூஸ் கொண்டு வந்து அருந்த வைத்தாள்.

நக்ஷ் கையை தடுத்து அவன் கையில் இருந்த டவலை வாங்கி( சாரீீீ. ... பிடுங்கி) பௌவ்வை தன் அருகில் அமர்த்தி அவள் தலையை துவட்டினான்.

நிவி மித்ரூ நக்ஷ் மூவரும் கையை கட்டிக் கொண்டு பார்த்திருக்க இருவரும் தங்கலின் உலகத்தில் உழல... ஒருவழியாக தன்னிலைக்கு வந்து ஆதிபா எங்க நிவி மாமா அத்தை அம்மாவையும் கானோமே என்றாள் பௌவ். அவங்க 4 பேரும் கோவில் போய் இருக்காங்க அக்கா என்றவள் பௌவின் முன் மண்டி இட்டு அமர்ந்தாள். அக்கா கை வலிக்குதா அக்கா என்றாள் கண் கலங்கி.

ஹோய் குட்டிமா இல்லடா... ஜ அம் பைன் பா . பார் என் கை சின்ன கட் தான்டா ஆகிஇருக்கு. என்றாள் தங்கையின் தலை கோதி. நிவி மடியில் தலை வத்து படுத்துக்கொல்ல மித்தூவும் இன்னொருப் பக்கம் படுத்துக் கொண்டான். டேய் சஞ்சு என்ன டா நீயும் என்று அவன் தலையையும் கோத நானும் நானும் என்ற வந்த நக்ஷ் சோபாவின் கையில் அமர்ந்து பௌவ்வின் தோலில் சாய்ந்துக் கொண்டான். இவள் மற்றொரு தாய்யாக தெரிந்தாள்.

கொஞ்சமே கொஞ்சம் பொராமையா இருந்தாலும் மிகவும் சந்தோஷமாக தான் இருந்தது. ஏன்

6 comments

• Very sorry my dear readers Nan yepavumey spelling mistakes irka koodathunu tha naraya work seiven kammi seithukittum vanthen but I am really sorry for this onnum 4 epila katha mudiya poguthu antha eppila Nan itha thiruthikiren sankari madam.
• சகோதரி கண்ணம்மா அவர்களே!!!

33 அத்தியாயங்கள் முடிந்த பின்னும் இவ்வளவு பிழைகள் இருக்கிறதே???? கொஞ்சம் முயற்சி செய்தால் தவிர்க்கலாம்.

உண்மையாக சொல்கிறேன். வாசிக்கவே இயலவில்லை.
• :clap: good epi mam (y) eagerly waiting 4 next epi.but pizhaigal irukku intha epila :Q: eppodhum appadi irukkathe enna kaaranam mam. :thnkx: & :GL:
• Hi mam,
Nice story. But கொஞ்சம் spelling mistake இல்லாம இருந்தா படிக்க easy ah irukkum..
Please take care..

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.