Page 12 of 24
ஆனா, இப்ப அந்தப் பொண்ணு அந்த பையனை விட்டுட்டு போயிட்டா” என சொல்லி கண்கலங்கி கதையை முடித்தான்
தனக்கு ஊட்டிவிடாமல் இருந்த தன் தகப்பனை தலையைத் தூக்கி என்னவென பார்த்தாள் ஹனிகா அவனின் முகம் சோகமாக மாறியிருப்பதைக் கண்டு
”ம்மா ம்மா” என அழைக்க அவனோ கவனம் கலைந்து கண்ணீரை துடைத்துவிட்டு
” ... வேணாம்
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லைடா இவர் இப்படி பேசி பழகுவார்ன்னு தெரிஞ்சிருந்தா, நான் இங்க வந்தே இருந்திருக்க மாட்டேன், பேசாம அவர்கிட்ட போயிடலாம்னு தோணுதுடா”