Page 42 of 67
தாத்தா சொல்ல அதற்கு அவர்களோ
”எல்லாம் எங்க தப்புதான் அவள் மனசுல விஷத்தை விதைச்சிட்டோம் அதான் இப்படி நடந்துக்கறா, அவளுக்கு உயிர்பிச்சையாவது கொடுங்கய்யா” என கெஞ்சி கேட்க
”கண்டிப்பா கொடுக்கறேன் ஆனா, அதுக்காக அவள் அடுத்தவங்க உசுரோட விளையாடறதை என்னால அனுமதிக்க முடியாது இதுல என் பேத்தியை வேற கஷ்டப்படுத்தப் பார்க்கறா இது விசயமா நான் சின்னப்பனை
...
This story is now available on Chillzee KiMo.
...
த விசயத்தை சொல்லுங்களேன்” என கேட்க தாத்தாவும் அனைத்தையும் சொல்ல பாட்டியோ இடிவிழுந்தது போல கலங்கிப் போனார்
”பாவி மகளே அடுத்தவளோட சந்தோஷத்தை பறிக்க நினைக்கறாளே இது அநியாயம்” என